சயனம்
cayaṉam
பொருள்கள் · Senses
1.
தூக்கம்
2.
உறக்கம்
3.
படுக்கை
திருச்சி திருவரங்கத்தில் திருமால், ஆதிசேடன் மேல் ஆனந்த சயன நிலையில் இருக்கிறார்.
4.
படுத்திருக்கை
5.
புணர்ச்சி
6.
இலவம் பஞ்சு, வெண் பஞ்சு, செம்பஞ்சு, இறகு, அன்னத்தூவி
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mdnjq74e/
தமிழ்“சயனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mdnjq74e/APA
Oliyon Research. (2026). சயனம். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/mdnjq74e/MLA
"சயனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/mdnjq74e/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment