தேடல் · Search: சாமணம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

149 இல் 1–25 · 1–25 of 149

சாமணம் cāmaṇam பெயர்ச்சொல் · Noun
தட்டார் கருவிவகை
சிமிட்டா cimiṭṭā பெயர்ச்சொல் · Noun variant
மயிர்பிடுங்குங் கருவி
சிராவணம் cirāvaṇam பெயர்ச்சொல் · Noun variant
ஆவணிமாதம்
பற்றுக் குறடு paṟṟuk kuṟaṭu variant
அறுவைச் சிகிக்சை களில் பயன்படுத்தப்படும் சாமணம் போன்ற இடுக்கிக் கருவி — forceps
சமணம் camaṇam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு சமயம்
சமனம் camaṉam பெயர்ச்சொல் · Noun similar
சமநிலை, சமன், சமம், சமத்துவம்
சமானம் camāṉam பெயர்ச்சொல் · Noun similar
ஒப்பு
சம்மணம் cammaṇam பெயர்ச்சொல் · Noun similar
தரையில் முழங்கால்களை மடக்கிக் கால்களைக் குறுக்காக வைத்து உட்கார்தல்; சப்பணம்; அட்டங்காலிடுகை
சம்மானம் cammāṉam பெயர்ச்சொல் · Noun similar
உபசாரச்சொல்
சரிசமானம் caricamāṉam பெயர்ச்சொல் · Noun similar
நேரான ஒப்பு
சகமனம் cakamaṉam similar
உடன் கட்டை ஏறல்
சதமானம் catamāṉam பெயர்ச்சொல் · Noun similar
நூற்றுக்குரிய வீதம்; சதவீதம்
சமத்தானம் camattāṉam பெயர்ச்சொல் · Noun similar
இராச்சியம்
சமனாதம் camaṉātam பெயர்ச்சொல் · Noun similar
உவர்மண்
சமாதானம் camātāṉam பெயர்ச்சொல் · Noun similar
அமைதி
சாமகானம் cāmakāṉam பெயர்ச்சொல் · Noun similar
சாமவேதம் பாடுதல்
ஸமாதானம் samātāṉam பெயர்ச்சொல் · Noun similar
கோயில் முதலியவற்றைக் கட்டி யொழுங்கு படுத்துகை
சமணர் camaṇar பெயர்ச்சொல் · Noun similar
சைனர்
சமானன் camāṉaṉ பெயர்ச்சொல் · Noun similar
பத்து வாயுக்களுள் ஒன்றும் உண்ட உணவைச் செரிக்கச் செய்வதுமான ஒரு வாயு வகை
சககமனம் cakakamaṉam பெயர்ச்சொல் · Noun similar
இறந்த கணவனுடன் மனைவி உடன் கட்டையேறுதல்
சமர்ச்சனம் camarccaṉam பெயர்ச்சொல் · Noun similar
வழிபடுதல்
சமர்ப்பணம் camarppaṇam பெயர்ச்சொல் · Noun similar
கடவுளர், பெரியோர்களுக்குக் காணிக்கை முதலாயின அளிக்கை; சமர்ப்பணை; சமர்ப்பகம்
சமஸ்தானம் camastāṉam பெயர்ச்சொல் · Noun similar
அரசர்களின் ஆளுகைக்குட்பட்ட இராச்சியம்.. — princy state, kingdom, dominion
சௌரமானம் cauramāṉam பெயர்ச்சொல் · Noun similar
சூரியகதியைக்கொண்டு காலம் கணிக்கும் முறை
ஸமர்த்தனம் samarttaṉam பெயர்ச்சொல் · Noun similar
கூறுவதை நிலை நாட்டுகை