சகனம்
cakaṉam
பொருள்கள் · Senses
1.
தொடைகளின் சந்துப்பகுதி, கடிதடம், அகல், அல்குல்; பிருட்டம்
2.
சகாப்தம்
ஏழஞ்சிருநூ றெடுத்தவாயிரம் வாழுநற் சகனமருவா நிற்ப ( பாயி.)
3.
சகிப்பு, பொறுமை
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/jfxs5fqs/
தமிழ்“சகனம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jfxs5fqs/APA
Oliyon Research. (2026). சகனம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/jfxs5fqs/MLA
"சகனம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/jfxs5fqs/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment