தேடல் · Search: கோடி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
நூறு கோடி, ஆயிரம் மில்லியன்
மாட்டுக் கொட்டில்; பசுத்தொழு
Floating Point Operation Per Second என்பதன் குறும் பெயர். மிதவை முனைக் கணிப்புகளை அளவிடும் அலகு. எடுத்துக்காட்டு : 100 மெகா ஃபிளாப்ஸ் என்பது, ஒரு வினாடி 10 கோடி மிதவை முனைச்… — FLOPS
மூளையின் கடைகோடிப் பின் பகுதி. இதிலிருந்து சிறுமூளை, முகுளம், பின் மூளை உண்டாகும் — hind brain
துர்மரணம். பல்கோடி சன்மப் பகையு மவமிருத்தும் (கந்தர்கலி.)
ஆயிரங் கோடி
சமனறியுந் தச்சுக்கருவி
நீளத்திற் கோடிட்ட மகளிர் சீலைவகை
வஞ்சிக்கோடி ()
விதவைக்கு அளிக்குங் கோடிப்புடைவை
பற்றுக்கோடின்மை
பிறர்க்கு உதவியானது
பரதகண்டத்தின் தென்கோடிமுனை
பில்லியன், ஓராயிரம் மில்லியன், நூறு கோடி
மூச்சுச் சிற்றறைகளிலும் மையம் நோக்கிய முனைகோடி காற்று வழிகளிலும் சிலசமயம் உட்குழிகளிலும் விட்டுவிட்டு உண்டாகும் வெடிப்பொலிகள் — crackie
இரு கோடிகளும் இடைவெட்டும் பரப்புகளும் வட்டமாகவோ ஒழுங்குடைய பிற வளைவாகவோ அமையும் நீள் தடி உருளை — cylinder
போலார் சேட்டிலைட் லாஞ்ச் வெகிகிள். முனை வெளி நிலா ஏவுகலம், முநிஏக: இந்தியா மூன்று கலங் களை ஏவியது. 1993இல் பிஎஸ் எல்வி டி ஏவப்பட்டது. தோல்வி 1994 அக்டோபர் 1இல் பிஎஸ் எல்வி டி2 ஐஆர்எ… — PSLV, polar satellite launch vehicle
கைம்பெண்ணானவட்குக் கோடிபோடுதல்
ஏரியின் கோடியிலுள்ள கரை
ஏழாகிய பத்துக் கோடி, பெரும் எண்ணிக்கையைச் சுட்டும், (குறள் 639).
2. 5 சென்டி மீட்டரில் 1/25 கோடி. சிப்பு ஒன்றில் உள்ள மின்னணுவியல் கருவிகளில் உள்ள பாகங்களை அளக்கப் பயன்படுபவை — angstrom
'அட்ரினோ கார்ட்டிகோடிரோபிக்' இயக்கு நீரின் சுருக்கச்சொல். இது முன் மூளையடிச் சுரப்பியில் சுரக்கிறது. இது அண்ணிரகப் புரணியைத் தூண்டி அண்ணிரகப் புரணிச் சுரப்பு இயக்கு நீர்களைச் சுரக்கச் செ… — ACTH
மங்கலான ஒளியில் மட்டுமே பொருள்களை ஒன்றாகப் பார்க்க இயலும் பார்வைக் கோளாறு dead-cloths : பிண ஆடை : பிணக் கோடித்துணி. — day blindness
பிஸ்கோடில் என்ற மருந்தின் வணிகப் பெயர் — Dulcolax
ஆங்கில நாட்டு வழக்கில் இலட்சங் கோடி — billion : (1)