தேடல் · Search: கொலை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

கோல்வளை kōlvaḷai பெயர்ச்சொல் · Noun similar
ஒரு வளையல்வகை
கோளன் kōḷaṉ பெயர்ச்சொல் · Noun similar
கோள் சொல்லுவோன்
கோளம் kōḷam similar
கோளம் (பெ) - பந்து வடிவம்; முப்பரிமாண அளவு கொண்ட, ஒரு உருண்டையான வடிவம்.
கோழம் kōḻam பெயர்ச்சொல் · Noun similar
சங்கபாஷாணம் ()
கோழையன் kōḻaiyaṉ பெயர்ச்சொல் · Noun similar
மனத்திடமற்றவன்
கொல்லன்கம்மாலை kollaṉkammālai பெயர்ச்சொல் · Noun similar
கொல்லன்பட்டரை
கொல்லற்றுவேலை kollaṟṟuvēlai பெயர்ச்சொல் · Noun similar
கொத்துவேலை
கணக்கோலை kaṇakkōlai பெயர்ச்சொல் · Noun similar
கணக்கு எழுதப்பெற்ற ஓலை
கிடுகோலை kiṭukōlai பெயர்ச்சொல் · Noun similar
கீற்றுக்குரிய தென்னோலை — Coconut leaves fit for braiding
கூட்டக்கொள்ளை kūṭṭakkoḷḷai பெயர்ச்சொல் · Noun similar
கூட்டமாகச் சேர்ந்தடிக்கும் கொள்ளை
கொசுத்தொல்லை kocuttollai பெயர்ச்சொல் · Noun similar
கொசுக்கள் உண்டாக்கும் தொல்லைகள். — trouble and nuisance created by mosquito
கொல்லிமலை kollimalai பெயர்ச்சொல் · Noun similar
இந்தியாவில் தமிழ்நாட்டில், திருச்சிராப்பள்ளியில் உள்ள ஒரு மலை — a hill in Tiruchirapalli in Tamil Nadu
கொல்லுவேலை kolluvēlai similar
கொல்லுலையில் உலோகங்களைக் காய்ச்சி அடித்து உருவாக்குதல் — forge : (1)
கொல்லைவெளி kollaiveḷi பெயர்ச்சொல் · Noun similar
வயல்வெளி
கொள்ளாகொள்கை koḷḷākoḷkai பெயர்ச்சொல் · Noun similar
மிகுதி
கொள்ளாக் கடை koḷḷāk kaṭai similar
கொள்ளாத விடத்து, (குறள் 1195).
கொள்ளிமாலை koḷḷimālai பெயர்ச்சொல் · Noun similar
பிணத்திற்கு அணியும் மாலை
கோளப் பானை kōḷap pāṉai பெயர்ச்சொல் · Noun similar
*உருண்டு திரண்ட பானை
கோளப்பாதை kōḷappātai similar
ஒரு வான்கோளம் இன்னொரு கோளத்தைச் சுற்றிவரும் பாதை — orbit
கோழைபோக்கி kōḻaipōkki பெயர்ச்சொல் · Noun similar
நறுந்தாளி
அலை alai வினைச்சொல் · Verb meaning
(எ.கா) — wave,roam around
படை paṭai பெயர்ச்சொல் · Noun meaning
சேனை () --> இச்சொல் படையின் பொருளைக் குறிக்கிறதே ஒழிய இதற்கான ஒத்த சொல் அன்று.
கள் kaḷ பெயர்ச்சொல் · Noun meaning
பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து கிடைக்கும் நீர்மம். அதிகமாகப் போதைக்காக பயன்படுகிறது. — toddy
ஊறு ūṟu meaning
துன்பம், காயம், உறுதல், தீண்டல், தீமை, குற்றம், புண்,கொலை
வாள் vāḷ பெயர்ச்சொல் · Noun meaning
ஒளி