தேடல் · Search: கை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
கையோலை
kaiyōlai
பெயர்ச்சொல் · Noun
prefix
(கை+ஓலை)
கைரவம்
kairavam
பெயர்ச்சொல் · Noun
prefix
ஆம்பல் ()
கைராசி
kairāci
பெயர்ச்சொல் · Noun
prefix
lucky
கைரேகை
kairēkai
பெயர்ச்சொல் · Noun
prefix
உள்ளங்கைகளில் குறுக்கும், நெடுக்குமாக ஓடும் அத்தனைக் கோடுகளுமே, கைரேகைகளாகும்.
கைலாகு
kailāku
பெயர்ச்சொல் · Noun
prefix
கைத்தாங்கல்
கைலாகை
kailākai
பெயர்ச்சொல் · Noun
prefix
கைத்தாங்கல்
கைலேசு
kailēcu
பெயர்ச்சொல் · Noun
prefix
(கை+லேசு)
கைவசம்
kaivacam
பெயர்ச்சொல் · Noun
prefix
கையில் உள்ளது; கைப்பாடு; சுவாதீனம்
கைவலம்
kaivalam
பெயர்ச்சொல் · Noun
prefix
மோட்சம்
கைவளம்
kaivaḷam
பெயர்ச்சொல் · Noun
prefix
காண்க: கைராசி
கைவாகு
kaivāku
பெயர்ச்சொல் · Noun
prefix
காண்க: கைராசி
கைவாசி
kaivāci
பெயர்ச்சொல் · Noun
prefix
காண்க: கைராசி
கைவாறு
kaivāṟu
பெயர்ச்சொல் · Noun
prefix
காண்க: கைலாகு
கைவாளை
kaivāḷai
பெயர்ச்சொல் · Noun
prefix
அடைப்பை
கைவாள்
kaivāḷ
பெயர்ச்சொல் · Noun
prefix
கைரம்பம்
கைவிடு
kaiviṭu
வினைச்சொல் · Verb
prefix
விட்டுவிடு
மின்னோட்டத்தைக் கொண்டு செல்லும் ஒரு மின் கடத்தியினை, மின்னோட்டம் பாயும் திசையை நோக்கி ஆள்காட்டி விரலை நீட்டி வலதுகையால் பிடிக்குங்கால், மின் விசையின் விளைவுறு வரிகளின் திசையினை விரல்கள்… — hand rule
கைவிதை
kaivitai
பெயர்ச்சொல் · Noun
prefix
வெந்தயம் ()
கைவினை
kaiviṉai
பெயர்ச்சொல் · Noun
prefix
காண்க: கைவேலை வித்தக ரியற்றிய
கைவிலை
kaivilai
பெயர்ச்சொல் · Noun
prefix
ரொக்கவிலை
கைவிளி
kaiviḷi
பெயர்ச்சொல் · Noun
prefix
கையால் உதட்டைமடித்து ஊதியெழுப்பும் சீழ்க்கை யொலி
கைவீணை
kaivīṇai
பெயர்ச்சொல் · Noun
prefix
ஒருவகை நரப்புக்கருவி
கைவீது
kaivītu
பெயர்ச்சொல் · Noun
prefix
கைபீது
கைவேலை
kaivēlai
பெயர்ச்சொல் · Noun
prefix
கைத்தொழில்
கைவேல்
kaivēl
பெயர்ச்சொல் · Noun
prefix
கப்பணம்