கைவினை

kaiviṉai
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
காண்க: கைவேலை வித்தக ரியற்றிய
. . கைவினைச் சித்திரம் ( 19, 5)
மூலம் · source: தமிழ் விக்சனரி (கைவினை)
2.
கைவேலைப் பாடுகளை நுட்பமாகச் செய்திடும் தேர்ச்சித் திறன். கைத் திறனுள்ள தொழில்; செய்தொழில் — craft
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 196)
3.
கையினால் நுட்பமாகச் செய்யப்படும் வேலைப்பாடு — handiwork
கலைச்சொல் · Technical அறிவியல், தொழில்நுட்பம் மூலம் · source: அறிவியல் தொழில்நுட்பக் கலைச்சொல் களஞ்சிய அகராதி — மணவை முஸ்தபா (பக். 332)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/52hnv75c/

தமிழ்
“கைவினை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/52hnv75c/
APA
Oliyon Research. (2026). கைவினை. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/52hnv75c/
MLA
"கைவினை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/52hnv75c/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment