தேடல் · Search: கூற்று

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

110 இல் 101–110 · 101–110 of 110

பட்டினத்தார் பாடல் paṭṭiṉattār pāṭal meaning
பட்டினத்தார் என்ற பெயருடன் இருவர் இருந்திருக்கின்றனர். அவர்களுள் இரண்டாவது பட்டினத்தார் பாடல்களே, பட்டினத்தார் பாடல் என வழங்கப்பட்டு வருகிறது. இதில் கச்சி யேகம்பமாலை என்பதும், சிதம்பரத்தின் ம…
கிரீடாப் பிரம வாதம் kirīṭāp pirama vātam meaning
பரப்பிரமம் சில விளையாடல் களை விளையாட விரும்பி உயிராகவும் உலகமாகவும் உருவெடுத்து விளையாடல் என்னும் கூற்றுநிகழ்த்தியது. கிரீடா, கிரீடை விளையாட்டு, எ-டு ஜலக்கிரீடை இவ்வாதம் செய்பவர்…
எதிர்த் தாக்காற்றல் மூலம் சேர்மத்தின் பொருட்கூற்று கண்டறிய உதவும் பொருள் — reagent
சி மொழியின் கூறுகள் ci moḻiyiṉ kūṟukaḷ meaning
இவை பின்வருமாறு 1) சி உருத்தொகுதி 2) சி மாறிலிகள் 3) விடுபடு வரிசை 4) சி மாறிகள் 5) தொடங்குதல் 6) செயலிகள் 7) சேமகச் சார்பலன்கள் 8) எண்கணிதச் செயல்கள் 9) தகவல் வகை மாற்றல் 10) எ… — C language, elements of
ஒரு கரைவத்தின் மூலக்கூற்று எடையைக் கொண்டுள்ள ஒரு கரைசல். இது ஆயிரம் கன செ.மீ.யில் இல்வளவு கிராம் என்று குறிக்கப்படும் — molar solution
மாறிகளைப் பருமனாக்கல் māṟikaḷaip parumaṉākkal meaning
ஒரு நிகழ்நிரலில் ஒரு மாறியைப் பருமனாக்கும் கூற்றைப் பயன்படுத்த வேண்டும் ஒரு மாறியை அறுதியிடப் பயனாளி விரும்புகிறார் என்பதை இக்கூற்று கணிப்பொறிக்குத் தெரிவிக்கும். புதிய மாறியின் தகவல்… — Dimensioning variables
ஒரு பிணத்தை அல்லது ஒரு உடல் பகுதியை உடற்கூற்றுக் காட்சி விளக்கத்திற்காக பகுத்தாய்தல் — prosection
தர மதிப்பு இட்டு நகரும் சராசரி முறையில் வருவது உரைத்தல். இம்முறையில் முந்தைய கூற்றுகளை வயதின் அடிப்படையில் கழித்தல். அண்மை தரவுகளுக்கு அதிக மதிப்பு கொடுக்கப்படும். அவற்றை வயதின் அடுக்… — exponential smoothing
ஒரு நிகழ்நிரலில் ஒன்றுக்கு மேற்பட்ட கூற்றுகளை மீண்டும் மீண்டும் செய்தல். எடுத்துக்காட்டு : செய்வளையத்தில் கூற்றுத் தொடர் வரிசை — iteration
இது ஒரு கணிப்பொறி நிகழ்நிரல். இதன் கூற்றுகள் தனியாகவும் தொகுதியாகவும் நிகழ்நிரல் மொழியின் சொற்றொடரியல் விதிகளைப் பின்பற்றுபவை. இவை எந்திர மொழி நிகழ்நிரலாக மாற்றுவதற்குரியவை — valid programme