பட்டினத்தார் பாடல்

paṭṭiṉattār pāṭal
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பட்டினத்தார் என்ற பெயருடன் இருவர் இருந்திருக்கின்றனர். அவர்களுள் இரண்டாவது பட்டினத்தார் பாடல்களே, பட்டினத்தார் பாடல் என வழங்கப்பட்டு வருகிறது. இதில் கச்சி யேகம்பமாலை என்பதும், சிதம்பரத்தின் மீது பாடப்பட்ட அகவல்களும், உடற்கூற்று வண்ணமும், எந்நாள் கண்ணிகளும், தாயாருக்குத் தகன கிரியை நடத்தியபோது பாடிய பாடல்களும், திருவொற்றியூர் தலத்திலும், திருவிடைமருதுார் முதலான தலத்திலும் பாடப்பட்ட பாடல்களுள் உள்ளன. திருவேகம்ப மாலையில் குலாமர் என்ற இந்துஸ்தான் மொழிச்சொல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 526)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/94am5hj8/

தமிழ்
“பட்டினத்தார் பாடல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/94am5hj8/
APA
Oliyon Research. (2026). பட்டினத்தார் பாடல். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/94am5hj8/
MLA
"பட்டினத்தார் பாடல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/94am5hj8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment