{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/94am5hj8/", "data": {"id": "94am5hj8", "url": "https://nigandu.oliyonresearch.com/e/94am5hj8/", "kind": "word", "headword": "பட்டினத்தார் பாடல்", "romanization": "paṭṭiṉattār pāṭal", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:53:00.380686+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "பட்டினத்தார் என்ற பெயருடன் இருவர் இருந்திருக்கின்றனர். அவர்களுள் இரண்டாவது பட்டினத்தார் பாடல்களே, பட்டினத்தார் பாடல் என வழங்கப்பட்டு வருகிறது. இதில் கச்சி யேகம்பமாலை என்பதும், சிதம்பரத்தின் மீது பாடப்பட்ட அகவல்களும், உடற்கூற்று வண்ணமும், எந்நாள் கண்ணிகளும், தாயாருக்குத் தகன கிரியை நடத்தியபோது பாடிய பாடல்களும், திருவொற்றியூர் தலத்திலும், திருவிடைமருதுார் முதலான தலத்திலும் பாடப்பட்ட பாடல்களுள் உள்ளன. திருவேகம்ப மாலையில் குலாமர் என்ற இந்துஸ்தான் மொழிச்சொல்", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "literary", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-tamil-ilakkiya-akarathi", "title": "Tamil Ilakkiya Akarathi, Balur Kannappa Mudaliar", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 526"}]}}