தேடல் · Search: கழிவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
190 இல் 101–125 · 101–125 of 190
அலைக்கழிவு
அலைக்கழிவு
நிறுக்கப்படும் பொருளுக்கு ஆதாரக்கலத்தின் கழிவு நிறை , எடைகட்டுதல்
தாளினால் உருவாக்கப்பெற்ற வெடிகள் வெடித்தப்பிறகு மிஞ்சும் கழிவு
சாய ஆலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு
உடம்பின் கழிவு
kidney
1. ஒருவழிப்பரவல் படலம் வழியாகத் தேர்வு. விரவல் என்ற முறையில் (அமினோ காடிகள்) முதலிய சிறு மூலக்கூறுகளிலிருந்து புரதம் முதலிய பெரிய மூலக்கூறுகள் பிரிக்கப்படும் முறை 2. குருதியிலி… — dialysis
தூய்மைப்படுத்தும் போது சாக்கடையிலிருந்து ஓடும் நீர். தொழிற்சாலைகளிலிருந்தும் கழிவு நீர் ஆறாக ஒடும் — effluent
கடல் சாமந்திகளுக்குரிய இளரி. குற்றிழையுள்ள பட்டை தொடர்ச்சியாக இருக்கும். சிறிய முன்வாய் மடல் உண்டு. பின் கழிவு மடல்கள் நன்கு வளர்ந்திருக்கும். பா. dipleurula, larva — pluteus
பெருங்குடலின் கழிவு தங்கும் முனைப்பகுதி — rectum
பெருங்குடல் திண்மக் கழிவுகளுக்கான ஒரு சேமிப்புக் குழாய் ஆகும். பெருங்குடலின் முக்கிய செயற்பாடு மலத்தில் இருந்து நீர், உப்புக்கள் என்பவற்றைப் பிரித்து எடுப்பதாகும்.
தொப்புள் கொடி; நஞ்சுக்கொடி
முயற்சி
பாசனவேலையைக் கவனிக்கும் ஊர்ப்பணியாளன்
அலைக்கழிவு
இந்திரியக்கழிவு.
1. மகப்பேறு நோயாளியின் அல்லது அறுவைக் காயத்தைக் கழுவுதல். 2. மலம் கழிக்கும்போது அல்லது சிறுநீர் கழிக்கும் போது கழிவுகளை சேர்த்து அழிக்கப் பயன்படும் கருவி — toilet
(1) நீரினை அல்லது வேறு திரவத்தைத் தூய்மைப்படுத்துவதற்காக. அதனுள்ளே காற்றினைச் செலுத்துதல்; காற்றின் வேதியியல் வினைக்கு உட்படுத்துதல் (2) சாக்கடையை அகற்றும் சாதனத்தில், தொட்டியின் அடிமட்ட… — aeration
வீட்டுக் கழிவுப்பொருள்களிலிருந்து மசகினைப் பிரித்துத் திடப்பொருளாக்கி, அகற்றுவதற்கான ஒரு முறை. கழிவு நீர்க் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுப்பதற்கு இது பயன்படுகிறது — grease trap
கட்டிடங்களிலிருந்து வெளியேற்றப்படும் திரவ மற்றும் திடக் கழிவுப் பொருட்கள் — sewage
சுரங்கம், விந்திரம் ஆகியவற்றுல் மழை நீர், கழிவுநீர் ஆகியவற்றைச் சேகரிப்பதற்கான சுட்டுகுழி — sump
கழிவு வாய்க்கருகிலுள்ள சிரை விரிதல் — haemorrhoid
கழிவு பெறுந்தரகர் — discount broker
*தொப்புட்கொடி - (தமி), (பெ)