தேடல் · Search: ஏடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
114 இல் 101–114 · 101–114 of 114
ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட செயலிகள் அல்லது இயக்க முறைமைச் செய லாக்கங்களை பயன்படுத்திக் கொள்ளும் ஒரு தரவுத்தள அமைப்பு. எஸ்கியூஎல் வினவல்கள், ஏடுகள் புதுப்பித்தல்கள், தரவு பரிமாற்றங்கள்,… — parallel database
ஏற்கனவே இருக்கும் பெற்றோர் ஏடு ஒன்று அல்லது இரண்டுக்கு மேற்பட்ட பதிவேடுகளின் உள்ளடக்கங்களைச் சார்ந்து உருவாக்கப்படும் தகவல் பதிவேடு — child
துணை ஏடுகளைக் கூட்டும் பொழுது ஏற்படுவது — error in casting
சரக்கு விற்றவருக்குத் திருப்பியனுப்பப்படும் சரக்கு இதில் பதியப்படும். வேறு பெயர் வெளித்திருப்ப ஏடு — purchass return book
வாடிக்கையாளர் கணக்கில் பற்று வரவு வைக்கப்படும் ஏடு. இது சேமிப்புக் கணக்குக் கையேடு, நடப்புக் கணக்குக் கையேடு என இருவகை — bank pass book
வாங்கியோர் திருப்பியனுப்பும் சரக்கு, இதில் பதியப்படும். உள்திருப்ப ஏடு — sales return book
நூற்றுக்கணக்கான கிகா பைட்டுகள் அல்லது டெரா பைட்டுகள் அளவுள்ள ஏராளமான தகவல்களைக் கொண்ட தரவுத்தள அமைப்பு. பொதுவாக மிகப்பெரும் தரவுத் தளங்கள் ஆயிரக்கணக்கான பயனாளர்களைக் கொண்டிருக்கும்.கோடி… — Very Large Database
நூற்றுக்கணக்கான கிகாபைட்டுகள் அல்லது டெரா பைட்டுகள் அளவுள்ள ஏராளமான தரவுகளைக் கொண்ட தரவுத் தள அமைப்பு. பொதுவாக மிகப் பெரும் தரவுத் தளங்கள் ஆயிரக்கணக்கான பயனாளர்களைக் கொண்டிருக்கும். கோ… — Very Large Database
இரண்டு அல்லது மேற்பட்ட தருக்கக் கோப்புகளில் உள்ள ஏடுகளை ஒரே குழுவாக்கி ஒற்றை ஏடாக மாற்றி அமைத்தல் — blocked records
நீர்மப் படிகக் காட்சிப் படப்பெருக்கி என்று பொருள் படும் Liquid Crystal Display Projector என்ற தொடரின் சுருக்கப் பெயர். ஒரு கணினியின் ஒளிக் காட்சி வெளியீட்டை ஒரு நீர்மப் படிகக் காட்சி… — LCD projector
தரவு மேலாளர் மேலாண்மை தரவு தளத்தின் தொழில்நுட்ப வடி வமைப்பும் மேலாளர் மேலாண்மையும் தரவு நிருவாகம் எனப்படும். இதில், ஒர் அமைவனத்தின் தரவுத் தொடர்புகளின் பகுப்பாய்வு, வகைப்பாடு, பராமரிப்… — data administration
அவ்வப்பொழுது பண ஏடு காட்டும் வங்கி இருப்புச் செல்லேடு காட்டும் வங்கி இருப்பும் வேறுபடுகின்ற பொழுது, அவ்விருப்பைச் சமமாக்கச் செய்யப்படும் சரிப்பாடு. பொதுவாக, இவ்வேறுபாடு இருக்கவே செய்யும்… — bank reconciliation statement
உட்கூறியல் பற்றிய மருத்துவப் பெயர்களின் சொற்களஞ்சிய ஏடு. இதனை பன்னாட்டு உடல் உட்கூறியல் பேரவை தயாரித்து உள்ளது — Nomina Anatomia
உறவுமுறைத் தரவுத் தளத்திற்கு (RDBMS) இணையான ஒரு தரவுத் தளம். ஆனால் பல வேறுபாடுகளைக் கொண்டது. தரவுத் தள மேலாண்மை சற்றே கடினமானது. ஒரு உறவுமுறைத் தரவுத் தளத்தைக் காட்டிலும் இதில் த… — inverted - list database