வங்கிச் சரிக் கட்டுப் பட்டி

vaṅkic carik kaṭṭup paṭṭi
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
அவ்வப்பொழுது பண ஏடு காட்டும் வங்கி இருப்புச் செல்லேடு காட்டும் வங்கி இருப்பும் வேறுபடுகின்ற பொழுது, அவ்விருப்பைச் சமமாக்கச் செய்யப்படும் சரிப்பாடு. பொதுவாக, இவ்வேறுபாடு இருக்கவே செய்யும். பண ஏடு காட்டும் இருப்பை (பற்று, இருப்பு இரண்டும்) அடிப்படையாகக் கொண்டு தேவையான சரிக்கட்டுதல்களைக் கூட்டியும் கழித்தும் இருப்பைப் பெற இயலும். அல்லது செல்லேடு காட்டும் இருப்பைத் தொடக்கமாக வைத்து, அத்துடன் தேவையான சரிக்கட்டுதல்களைக் கூட்டியும் கழித்தும் பண ஏட்டு இருப்பைப் பெறலாம் — bank reconciliation statement
கலைச்சொல் · Technical வணிகவியல் மூலம் · source: வணிகவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 26)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/zb6yufn4/

தமிழ்
“வங்கிச் சரிக் கட்டுப் பட்டி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zb6yufn4/
APA
Oliyon Research. (2026). வங்கிச் சரிக் கட்டுப் பட்டி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/zb6yufn4/
MLA
"வங்கிச் சரிக் கட்டுப் பட்டி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/zb6yufn4/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment