தேடல் · Search: ஏடு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
114 இல் 1–25 · 1–25 of 114
தாள் கண்டுபிடிக்கப்படும் முன்னர்ப் பழங்காலத்தில் எழுதுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட காய்ந்த (பனை) ஓலை - Palm leaf used for writing
பிரேதக்கல்லறை. (யாழ். அக.)
records
add record
பாலில் ஆடை உண்டாதல்
பனையோலைகளினாலமைத்த புத்தக விதழ் களைக் கயிற்றிற் கோத்தல்
ஓலை வாருதல் , எழுதும் பொருட்டுப் பனையோலைகளைச் சீவிச் செப்பஞ்செய்தல்
பெரும்பாலும் பகிர்ந்தமை தரவுத் தளம் அல்லது பல் பயனாளர் தரவுத் தளங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட பயனாளர்கள் ஒரே நேரத்தில் ஒர் அட்டவணையிலுள்ள ஓர் ஏட்டில் எழுதுவதைத் தடுப்பதற்கான ஒர் ஏற்பாடு. முதலி… — record locking
கணக்கன்
உருகிய உலோகத்தை ஊற்றும் போது படியும் அழுக்குப் படலத்தை மேலீடாக எடுத்தல் — skimming
பனையோலைகளை ஏடுகளாகச் சீவிப் புத்தகமாக்குதல்
ஆசிரியரிடம் ஏட்டையெடுத்துப் படித்தல்
ஆடை அகற்றப்பட்ட பால் — skim milk
வார்ப்பட வேலையில் உருகிய உலோகத்தின் மேற்பரப்பில் படிந்திருக்கும் அழுக்குப் படலத்தை மேலீடாக எடுப்பதற்குப் பயன்படும் கரண்டி — skimmer
அரைக்கச்சை
ஒரு தரவுத் தள அட்டவணையில் தொடர்புடைய, பண்புக் கூறுகளின் மதிப்புகளடங்கிய தொகுதி. உறவுநிலைத் தரவு தள மேலாண்மை அமைப்பில் இது ஒரு கிடக்கை (Row) ஆகச் சேமிக்கப்படுகிறது. உறவு நிலையில்… — tuple
எடுத்துக்காட்டு என்ற சொல்லை, எ-டு என்ற சொற்சுருக்கத்தால் குறிப்பிட்டு எழுதும் பழக்கமும் நடைமுறையில், தமிழகத்தில் பரவலாகப் பின்பற்றப்படுகிறது.
கையால் பற்று
reach, eight
வினாவை குறிக்கும் சொல் - வினாச்சொல் — which one
வஞ்சகம்.
தலைமைக் காவலர்
எங்கிருந்து
புகழ் — praise
சுமை ()