தேடல் · Search: எந்திரம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

இயங்கு மையம் iyaṅku maiyam meaning
கடைசல் எந்திரம் அல்லது அது போன்ற எந்திரத்தின் சுழலும் கதிரிலுள்ள மையம். வேலைப்பாடு செய்யப்படும் பொருள் திரியான பாதையில் செல்லாமல் பார்த்துக் கொள்வதற்கு இது இன்றியமையாதது — live center
காகித வெட்டி kākita veṭṭi meaning
காகிதத்தை வேண்டிய வடிவளவுகளில் பயன்படும் ஒர் எந்திரம். இதனை கையினாலோ விசையினாலோ இயக்கலாம் — paper cutter
சரிப்படுத்து carippaṭuttu meaning
எந்திரம் போன்றவற்றில் தேய்மானத்துக்காகத் தகுந்தபடி பொருத்துதல் சம்பந்தப்பட்ட்து — taking
தனி எந்திரம் taṉi entiram meaning
ஒரு கருவியில் ஓரிடத்தில் செயற்படும் விசை, வேறோரிடத்தில் அளவும் திசையும் மாறச் செயல்படுமானால், அது தனி எந்திரம். எ-டு நெம்புகோல், கப்பி சாய்தளம், செயற்படுத்தும் விசை திறன். திறனால் இயற்… — simple machine
மெய்ப்பித்தல் meyppittal பெயர்ச்சொல் · Noun meaning
நிருபித்தல்
விசையேற்றுதல் vicaiyēṟṟutal பெயர்ச்சொல் · Noun meaning
மூட்டிவிடுதல்
களிற்றுப்பொறி kaḷiṟṟuppoṟi பெயர்ச்சொல் · Noun meaning
பகைவரை அழித்தற்குக் கோட்டை மதிலில் வைக்கப்பெறும் யானை வடிவான எந்திரம்
உயர்நிலை மொழி uyarnilai moḻi meaning
இது ஒரு வகைச் செயல் முறைப்படுத்தும் மொழி. இது, மனித மொழியை அல்லது கணித குறிமானத்தைப் பெரிதும் ஒத்திருக்கிற பேரளவு அறிவுறுத்தங்களையும் கட்டளைகளையும், தீர்க்கப் படவேண்டிய சிக்கல்களை அ… — high-level language
ஆர் ஓ முனையம் ār ō muṉaiyam meaning
தரவுகளை ஏற்றுக்கொள்ள மட்டுமே செய்து, அனுப்பீடு செய்யாத செய்தித் தொடர்பு எந்திரம். — RO terminal
அட்டவணையாக்கி aṭṭavaṇaiyākki meaning
மொத்த எண்ணிக்கைகளைக் காட்டி, அச்சிடும்,துளையிட்ட அட்டை கணக்கீட்டு எந்திரம் — tabulator
சுழற்சி ஆவணம் cuḻaṟci āvaṇam meaning
எந்திரம் படிக்கும் உள்ளீடாக ஒரு நிறுவனத்திற்குக் கணினி அமைப்பு அளிக்கும் வெளியீடு. (வாடிக்கையாளர் விலை மதிப்பீடு மற்றும் பட்டியல்கள்). — turnaround document
தகவல் தோற்றம் takaval tōṟṟam meaning
தகவலை அதன் ஆதி வடிவிலிருந்து எந்திரம் உணரக்கூடிய வடிவத்துக்கு மாற்றுதல் — data origination
உராய்வு உருளை urāyvu uruḷai meaning
காகிதத்தை மழமழப்பாக்குவதற்கு வெவ்வேறு வடிவளவுகளில் உருளைகளைக் கொண்ட ஓர் எந்திரம் — friction calender
சாணை எந்திரம் cāṇai entiram meaning
ஓர் உராய்வுச் சக்கரத்தைச் சுழற்றி சாணை தீட்டுவதற்கான எந்திரம் — grinding machine
தாரை எந்திரம் tārai entiram meaning
வாயுவை அல்லது பாய்மரத்தைத் தாரையாகப் பீற்றி வெளிப்படுத்தும் எந்திரம். இதன் பீற்று விசையால் விமானம் முன்னே செலுத்தப்படுகிறது — jet engine
குறியிடு பொறி kuṟiyiṭu poṟi meaning
வாணிக முத்திரைகள் புனைவுரிமைத் தேதிகள், ஆகியவற்றை வெட்டுக் கருவிகளிலும், துப்பாக்கிக் குழல்களிலும் பொறிப்பதற்குப் பயன்படும் எந்திரம் — marking machine
எரிபொருள் கரியச் சேர்மானச்செறிவு, எரியூட்டம், குளிர்விப்பு, மசகிடுதல் போன்றவற்றுக்கான அமைவுகள் அமைந்த எந்திரம் எந்திரவியலில் மின்விசையை உற்பத்தி செய்து, வழக்கீடு செய்வதற்கான கொதிகலன்கள்,… — power plant
ஒளிப் படிப்பி oḷip paṭippi meaning
இது கணிப்பொறித் தகவல் பதிவு செய்யும் எந்திரம், அச்சிட்ட உருக்களையும், வரிக்குறிமைகளையும் கணிப்பொறி உட்பலன் குறிமைப் படிவமைப்பாக மாற்றுவது — optical reader
தையல் எந்திரம் taiyal entiram பெயர்ச்சொல் · Noun meaning
*தையல் எந்திரம் (பெ) - துணிகளைத் தைக்கப் பயனாகும் எந்திரம்.
ஆண் மனிந்திரம் āṇ maṉintiram meaning
மனிதர்களைப் போன்ற ஆண் தானியங்கு எந்திரம் — android
தரவுத் தோற்றம் taravut tōṟṟam meaning
தரவை அதன் ஆதி வடிவிலிருந்து எந்திரம் உரைக்கூடிய வடிவத்துக்கு மாற்றுதல் — data origination
அனுப்பி வாங்கி aṉuppi vāṅki meaning
பல வடிவங்களில் வரும் உவம அல்லது துடிப்பு சமிக்கைகளை அனுப்பிப் பெறும் எந்திரம். சான்று ஒரு கட்டமைப்பு ஏற்பியில் உள்ள தகவல் தொடர்பு செயற்கைக்கோள். — transceiver
தன்னுணர் திறன் taṉṉuṇar tiṟaṉ meaning
ஓர் எந்திரம் உற்பத்தி செய்யும் பொருளைப் பாதிக்கும் மாறியல் மதிப்புருக்களை உணர்ந்து கொள்ள அந்த எந்திரத்திற்குள்ள திறன் — automatic cognition
வெட்டுக் கருவி veṭṭuk karuvi meaning
மரத்தை அல்லது உலோகத்தைத் தானாகவே வெட்டுவதற்காக, ஓர் எந்திரத்துடன் அல்லது பிடிப்பானுடன் பொருத்தப்பட்டுள்ள ஏதேனும் வெட்டுக்கருவி — cutter
வரி உருக்கச்சுப் பொறி போன்றதான உருக்கச்சு எந்திரத்தில் கோத்து வரிப்பாளங்ளை வார்த்தெடுக்கும் அச்சுக்கோப்பு எந்திரம் — linograph