தேடல் · Search: ஊட்டம்
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
110 இல் 101–110 · 101–110 of 110
innutritious : சத்துக் குறைவான; ஊட்டம் தராத. — innutrition
இவை சூழ்நிலைக் காரணிகள். உயிர்களுக்கிடையே தொடர்களை உண்டாக்குபவை. இவை பின்வருமாறு: 1. மேய்ச்சல் 2. ஒட்டி வாழ்விகள் 3. ஒட்டுண்ணிகள் 4. கூட்டுயிரிகள் 5. பூஞ்சை ஊட்டம் அல்லது பூஞ்சை வாழ்வு … — biotic factors
குறைவான அளவில் தேவைப்படும் ஊட்டம்.
சில ஈக்களில் முட்டை பொரிந்ததும் இளம் உயிர்கள் தாய் உடலிலேயே தங்கி ஊட்டம் பெறுதல். முதிர்ச்சியடைந்ததும் அவை வெளியேறிக் கூட்டுப்புழுவாதல் — adenotrophic viviparity
சத்துக் குறைபாட்டால் நரம்புகள் சீர் கெடாதபடி தடுக்கும் ஒருவகை ஊட்டம். தையாமின் அல்லது வைட்டமின் B ஊட்டச்சத்தின் பழைய பெயர் — aneurine
ஒர் உயிரி தனக்கு வேண்டிய உணவைத் தானே உருவாக்கி ஊட்டம் பெறுதல், பசுந்தாவரங்கள். வேறுபெயர் (போட்டோ ஆட்டோ டிராபிக்) ஒளித்தன்னூட்டம் — holophytic
ஏரி, ஊட்டம் குறையின் உற்பத்தியும் குறையும். ஒ. eutrophic — ofigotrophic
பச்சிளங் குழவியிடம் தடைக் காப்பு நச்சுப் பொருள்களைக் குறைப்பதற்கான நோய்ச்சிகிச்சை முறை. இதில் இரத்ததானமாக அளிக்கப்பட்ட இரத்தம், குழந்தையின் பெரும் பகுதியான ஒட்டக்குருதிப் பதிவாக உட் செலுத்… — exchange transfusion
நோய்க் கிருமிகளை எதிர்த்துச் செயற்படுதல் antivitamin : எதிர் ஊட்டம்; ஊட்ட சாரா எதிர்ப்பி; உயிர்ச் சத்து எதிர்ப்பி; உயிர்ச் சத்துத் தடை : 'வைட்டமின்' என்ற ஊட்டச்சத்தின் செயலைத்தடுக்கும் ஊட்டப் ப… — antiviral
நரம்பு மண்டலத்தின் ஆதிக்கத்திலுள்ள திசுவின் சத்து ஊட்டம் — neurotrophy