தேடல் · Search: உறுப்பி

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

நீண்ட தடம் nīṇṭa taṭam meaning
நரம்புகள் போன்ற நீளமான உறுப்பின் இடைப்பு — tract
ஆவோடை மரம் āvōṭai maram meaning
பெட்டிகள் செய்வதற்கேற்ற நேர்த்தியான மரம். இதன் தாயகம் ஆஃப்ரிக்க மேற்குக் கடலோரம். இது 1925இல் அமெரிக்காவில் புகுத்தப்பட்டது. இதன் வண்ணம் மங்கலான வெண்மையிலிருந்து பொன் மஞ்சள் நிறம் வரை இருக்கு… — avodire
தொங்கு தசை toṅku tacai meaning
உடலின் ஓர் உறுப்பிலிருந்து தட்டை வட்டாகத் தொங்கும் பகுதி — lobe
தகவுப்பாடு takavuppāṭu meaning
தன் உறுப்பு, உறுப்பின் வேலை முதலியவற்றால் ஒர் உயிரி தன்னைத்தானே தகவமைத்துக் கொள்ளுதல். இதன் தலையாய நோக்கம் ஒரு நிலைப்பாட்டை அடைதலே — adjustment
பால்தொகுதி pāltokuti meaning
உறுப்பினப் பெருக்கம் மூலம் உண்டாகும் உயிரிகள் மரபணு நிலையில் ஒத்தமைபவை. எ-டு. உருளைக் கிழங்குகளைப் பயிர் செய்தல் — clone
இயக்குவாய் iyakkuvāy meaning
இது ஒரு மின்வாய். இதன் முதன்மையான வேலை மின்னணுக்களை இரண்டாம் நிலையாக உமிழ்வதாகும் — dynode
அகக்கணியம் akakkaṇiyam meaning
வேறு பெயர் கணிமக் கரையம் (பிளாஸ்மா சால்). கணிம இழுமத்தினுள் (பிளாஸ்மா ஜெல்) அமைந்துள்ள அகக்கணியத்தின் கரைய வடிவம். தடையின்றி ஓடக்கூடியது. கண் ணறை உறுப்பிகளைக் (ஆர்கனேல்ஸ் கொண்டது. இழு… — endoplasm
வாழ்நிலைமை vāḻnilaimai meaning
தான் வாழும் கூட்டத்தில் ஒரு விலங்கு அல்லது தாவரத்தின் நிலையும் ஏனைய உறுப்பினிகளோடு அதன் உயிர்த் தொடர்பும் நாட்டத் தொடர்பும் வாழ் நிலைமையாகும் — niche
அசைவாக்கம் acaivākkam meaning
1. தன்னியக்க வளர்ச்சிவகை. இதில் தாவர உறுப்பின் முனை வளைந்து வளர்தல் 2. நீள்வட்ட முனையில், நிலவுலக முனையின் முன்னிகழ் இயக்கத்தில் ஏற்ற இறக்கம் 3. தலையாடல். (ப.து.) — nutation
அங்கத்தினர் aṅkattiṉar பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வகுப்பினர், கூட்டத்தார், பரடையார்.
அஷ்டவெச்சம் aṣṭaveccam பெயர்ச்சொல் · Noun meaning
ஊமை செவிடு குறள் கூன் குருடு முடம் உறுப்புமயக்கம் உறுப்பில்பிண்டம் என உடலுக்கு இயற்கையிலுண்டாம் எட்டுவகைக் குறைவுபாடு
கூட்டத்தார் kūṭṭattār பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வகுப்பினர்
உறுப்பாண்மை uṟuppāṇmai பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு நிறுவனம் அல்லது அமைப்பில் ஒருவர் உறுப்பினராக உள்ள நிலை.
கடற்புலிகள் kaṭaṟpulikaḷ பெயர்ச்சொல் · Noun meaning
கடலில் சமராடிய தவிபு உறுப்பினர்களைக் குறித்த சொல்லாகும்
வான்புலிகள் vāṉpulikaḷ பெயர்ச்சொல் · Noun meaning
வானில் சமராடிய தவிபு உறுப்பினர்களைக் குறித்த சொல்லாகும்
அங்கச்சோமன் aṅkaccōmaṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஒருவன் பிறக்கும்போது அவனுடைய தேகஉறுப்பில்நிற்பதாகக் கணிக்கப்படுஞ் சந்திரன்.
சைபர் பங்க் caipar paṅk meaning
எதிர்கால குற்றவாளிகளைப் பற்றியது. கணினி வங்கிகளை உடைத்துச் செல்லும் ஏமாற்றுக் காரர்கள். அதிக தொழில்நுட்ப அறிவுக் கூர்மையைச் சார்ந்தே அவர்கள் வாழ்கிறார்கள். நியூ ரோமான்சர் மற்றும் ஷாக்வேல் ரை… — cyberbunk
நுண்சிறுமம் nuṇciṟumam meaning
மிகமிகச் சிறிய மின்சுற்று அல்லது மின்னணு பொருள்கூறு. குறிப்பாக, ஏற்கெனவே மிகச் சிறிதாக்கப்பட்ட ஒர் உறுப்பின் திருத்தப்பட்ட வடிவம் — microminiature
உருச்சிதைவு uruccitaivu meaning
பல்லூடக மற்றும் கணினிவழி வடிவாக்கப் பயன்பாடுகளில், உருவாக்கப்பட்ட வடிவ மாதிரிகளில், மென்பொருள் கருவிகளின் உதவியுடன், செய்யப் படும் நீட்சி, சுருக்கம், வளைத்தல் முறுக்குதல் போன்ற உருவ மாற்… — deformation
நியூஸ்ரீடர் niyūsrīṭar meaning
ஒரு யூஸ்நெட் கிளையன் நிரல். யூஸ்நெட் செய்திக் குழுவில் பயனாளர் உறுப்பினராகவும், கட்டுரைகளைப் படித் தறியவும், பதில்களை அனுப்பவும், மின்னஞ்சல் மூலம் பதில் அனுப்ப வும், கட்டுரைகளை அனுப்பவும் … — newsreader
நரம்பணுவால் narampaṇuvāl meaning
நரம்பணுவின் வால் பகுதி. ஓர் உறுப்பில் நரம்பு நரம்பணு வால் முடிவடையும் இடத்திலுள்ள. அல்லது மற்றொரு நரம்புடன் அது இணையும் இடத்திலுள்ள நரம்பு உயிரணுவுக்குச் செல்லும் நரம்பு இழை. — axon
மனவெதும்பல் maṉavetumpal meaning
மற்றவர்களின் சிக்கல்களினால் ஒருவர் மனம் வெதும்பித் தனது சக்தியை இழந்துவிடும் நிலை. இத்தகையவர்கள், ஒரு குழுமத்தின் உறுப்பினராகச் செயலற்றுப் போய் ஒதுங்கி விடுகிறார்கள் — burntout syndrome
குவளைக்குழி kuvaḷaikkuḻi meaning
1. குவளை போன்ற அமைப்புடைய உறுப்பு அல்லது குழிவு. 2. சிறுநீரகக் கூம்பின் காம்பு உறுப்பினை மூடியிருக்கும் சிறுநீரக இடுப்புக் கூட்டின் குவளைபோன்ற நீட்சி — calyx
கண் வீக்கம் kaṇ vīkkam meaning
கண் கரும படலத்திலும், கண் ணிமை இழை உறுப்பிலும் ஏற்படும் — choroidocyclitis
நைவுப் புண் naivup puṇ meaning
ஒர் உறுப்பின் மேற்பரப்பில் அமைந்துள்ள தட்டையான, வெண்மையான, இழைமமான நைவுப் புண் — en plaque