அகக்கணியம்

akakkaṇiyam
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
வேறு பெயர் கணிமக் கரையம் (பிளாஸ்மா சால்). கணிம இழுமத்தினுள் (பிளாஸ்மா ஜெல்) அமைந்துள்ள அகக்கணியத்தின் கரைய வடிவம். தடையின்றி ஓடக்கூடியது. கண் ணறை உறுப்பிகளைக் (ஆர்கனேல்ஸ் கொண்டது. இழும கரைய மாற்றங்களால் (சால்ஜெல் கன்வெர்ஷன்ஸ்) அமீபா இயக்கம் நடைபெறுகிறது. ஒ. plasmagel — endoplasm
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 146)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/7mruhv3k/

தமிழ்
“அகக்கணியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7mruhv3k/
APA
Oliyon Research. (2026). அகக்கணியம். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/7mruhv3k/
MLA
"அகக்கணியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/7mruhv3k/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment