{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "data": {"id": "7mruhv3k", "url": "https://nigandu.oliyonresearch.com/e/7mruhv3k/", "kind": "word", "headword": "அகக்கணியம்", "romanization": "akakkaṇiyam", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T19:02:33.635134+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "வேறு பெயர் கணிமக் கரையம் (பிளாஸ்மா சால்). கணிம இழுமத்தினுள் (பிளாஸ்மா ஜெல்) அமைந்துள்ள அகக்கணியத்தின் கரைய வடிவம். தடையின்றி ஓடக்கூடியது. கண் ணறை உறுப்பிகளைக் (ஆர்கனேல்ஸ் கொண்டது. இழும கரைய மாற்றங்களால் (சால்ஜெல் கன்வெர்ஷன்ஸ்) அமீபா இயக்கம் நடைபெறுகிறது. ஒ. plasmagel", "needs_definition": false, "gloss_en": "endoplasm", "period": "", "register": "technical", "domain": "உயிரியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 146"}]}}