தேடல் · Search: உச்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
மயிர்கொத்து; மேலே நீட்டிக்கொண்டிருக்கும்படி தலைமயிரின் ஒரு பகுதியைக் கட்டுதல்
தலை உச்சி; தலையுச்சி
மேலே, மிசை, மீது — above, summit, peak, pinnacle
குறிஞ்சிமலைக்குறவர்; மலையான் மலை உச்சியில் வசிப்பவர்கள்
தூணின் தலைக்கல்பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
உச்சிமுடி ()
தலையுச்சி
இடைகலை பிங்கலைகளுக்கு இடையிலுள்ள நாடி
மலையின் உச்சி
மிக உயரமான, உச்சி
பெயர்ச்சொல் — pot, a big pot, Ornamental metallic pot set at the top of a tower, mud in pit
பார்க்கை; பார்வை
கப்பற்பாய் மரங்களில் உச்சியிலிருந்து அடிவரைக்கும் நேராய்க் கட்டப்படுங் கயிறுகள் ()
உச்சி ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
உச்சிக் கொண்டை;அணிகலன் — Hair-knot on the crown of the head, Ornament worn on the crown of the head
சிற்ப வேலையில் ஒன்று
குழந்தைகளின் உச்சியில் அணியும் அணி வகை
விழானத்தின் கற்றழுத்தத் தளத்தின் ஆயத் தொலைவுகளையும் கோணங்களையும் கணக்கிடுவதற்குரிய விருப்பப்படியான ஒரு தொடக்கக் கோடு கணிதத்தில் வில் வளைவின் வரை எந்திரத்தில் உச்சியிலோ அடியிலோ உள்ள ஆதார… — chord
கூரைச் சட்டத்தில் கைம்மரங்களின் கீழ் முனைகளை இணைக்கும் கட்டையின் மையத்திலிருந்து செங்குத்தாக உச்சி வரை மேலெழும்பும் கம்பம் kink : (பட்.) கோட்டம் : அடிப்பதால் அல்லது அழுத்துவதால் உலோகத் துண்ட… — king post
விண்கோளத்தில் உச்சிக்கு நேர் எதிராக அமையும் புள்ளி. ஆகவே எதிர்நிலைப் புள்ளி. (வானி) — nadir
பகலின் முற்பகுதி
தேரின் உச்சிக் கலசம் — conical top of a car or chariot, car, chariot, ornamental staff in the form of …
மலையின் உச்சி; மலையுச்சி, மலைச்சிகரம்
பாய்மரத்தின் நாலாவது அல்லது உச்சிப்பாகம் ( 81.)பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
காலை, உச்சி, மாலை என்ற மூன்று வேளைகள்