சூழியம்

cūḻiyam
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உச்சிக் கொண்டை;அணிகலன் — Hair-knot on the crown of the head, Ornament worn on the crown of the head
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூழியம்)
2.
உச்சிக் கொண்டையிலணியும் ஆபரணம். விட்டிலகு சூழியம் விழுங்கு சிறுகொண்டை (திருவிளை. தடாதகை. 16).
மூலம் · source: தமிழ் விக்சனரி (சூழியம்)
3.
குழந்தை நகை.
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 191)
4.
கழிவாய்க்கும் பெண்குறிக்கும் அல்லது விரைப்பைக்கும் இடையிலுள்ள சிறுபகுதி — perinaeum
கலைச்சொல் · Technical உயிரியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 321)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/5k5jmabs/

தமிழ்
“சூழியம்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5k5jmabs/
APA
Oliyon Research. (2026). சூழியம். In Oliyon Nigandu (rev. 3). https://nigandu.oliyonresearch.com/e/5k5jmabs/
MLA
"சூழியம்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 3, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/5k5jmabs/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment