தசும்பு
tacumpu
பொருள்கள் · Senses
1.
பெயர்ச்சொல்
— pot, a big pot, Ornamental metallic pot set at the top of a tower, mud in pit
2.
குடம்
துணைபுண ராயமொடு தசும் புடன் றொலைச்சி (புறநானூறு. 224, 2).
3.
மிடா/பெருங்குடம்
துளங்கு தசும்பு வாக்கிய பசும்பொதித் தேறல் (மலைபடுகடாம். 463).
4.
பொன்
5.
கோபுர விமானங்களின் உச்சிக் கலசம்
சூழ்சுடர்ச் சிரத்து நன்மணித் தசும்பு தோன்ற லால் (கம்பராமாயணம். நகர. 26)
6.
தேங்கிக் கிடக்கும் சேற்றுநீர்
தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 2)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bfk2dsfs/
தமிழ்“தசும்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bfk2dsfs/APA
Oliyon Research. (2026). தசும்பு. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/bfk2dsfs/MLA
"தசும்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/bfk2dsfs/.

கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment