தேடல் · Search: இனம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

மூங்கில் mūṅkil பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வகைப் புல் இனம் — bamboo
அகன்றில் akaṉṟil பெயர்ச்சொல் · Noun meaning
1. பறவை இனம் - ஆண் அன்றில் பறவை
கோல்வாசி kōlvāci பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கடல்வாழ் மீன் இனம். இம்மீன் உணவாகப் பயன்படுகிறது.
வஞ்சிரம் vañciram பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கடல்வாழ் மீன் இனம். இம்மீன் உணவாக பயன்படுகிறது.
சுதும்பு cutumpu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கடல்வாழ் மீன் இனம். இம்மீன் உணவாக பயன்படுகிறது.
நெத்திலி nettili பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கடல்வாழ் சிறிய மீன் இனம். இம்மீன் உணவாக பயன்படுகிறது.
கடற்காய் kaṭaṟkāy பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) - கடற்காய் = மட்டி = சிப்பி - மெல்லுடலிகளுள் வளர்ப்புக்கு மிகச் சிறந்த இனம்.
குறும்பு kuṟumpu பெயர்ச்சொல் · Noun meaning
* (பெ) குறும்பு
திப்பிலி tippili பெயர்ச்சொல் · Noun meaning
திப்பிலி - குறுகிய, நீண்ட வடிவிலான இலைகளைக் கொண்ட சிறு மர இனம்
குறிப்பி kuṟippi meaning
தரவு தொகுப்பு ஒன்றினை அடையாளங்காட்டுகிற, சுட்டிக்காட்டுகிற,அல்லது அதன் பெயராக உள்ள குறியீடு — identifier
செயலிடம் ceyaliṭam meaning
இது, ஓர் இனம் அல்லது நினைவக இடமாகும். இதில் கணிதச் செயல் நடைபெறும் — operand
வீட்டு ஈ vīṭṭu ī meaning
சாதாரண வீட்டு ஈ இனம். இது தமனி நோய்கள் பலவற்றைப் பரப்புகிறது — musca
ஃப்தைரஸ் ḵptairas meaning
பூச்சி மயிர்கள், கண்புருவங்கள், கண் ணிைமை மயிர்களைத்தொற்றும், ஃப்தைரஸ் ப்யூபிஸ் உள்ளடங்கிய பேன் இனம் — phthirus
சார்சினா cārciṉā meaning
மண்ணிலும் நீரிலும் வாழும் மைக்ரோகாக் காஸ்களின் குடும்பம் சேர்ந்த அழுகல் வாழ் உருள் நுண்ணுயிர் இனம் — sarcina
மணிப்புறா maṇippuṟā பெயர்ச்சொல் · Noun meaning
பறவை இனம் — spotted dove, Streptopelia chinensis
கடற்காகம் kaṭaṟkākam பெயர்ச்சொல் · Noun meaning
கடலில் அதிகம் பறக்கும் காக்கை இனம். — gull, herring
மாடப்புறா māṭappuṟā பெயர்ச்சொல் · Noun meaning
பறவை இனம் — rock pigeon; blue rock pigeon
அநாமதேயம் anāmatēyam பெயர்ச்சொல் · Noun meaning
பெயரும் நாடும் (ஊரும்) அறியப்படாத ஒரு நபர். — a stranger whose name and country (living place) are not known, anonymity, with…
மணல் நாரை maṇal nārai பெயர்ச்சொல் · Noun meaning
பறவை இனம் — yellow bittern
ஈமூக்கோழி īmūkkōḻi பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு பாரிய பறவை இனம் — emu(dromaius novaehollandiae) an australian bird
சோலைமந்தி cōlaimanti பெயர்ச்சொல் · Noun meaning
தென் தமிழ்நாட்டிலும் கேரள எல்லைப்புறத்திலும் காடுகளில் வாழும் ஒரு குரங்கு இனம். இது ஆங்கிலப்பெயராகிய lion-tailed macaque என்பதன் தமிழ் வடிவமாக சிங்கவால் குரங்கு என்றும் அழைக்கப்படுகின்… — lion-tailed macaque
கருங்கோழி karuṅkōḻi பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு கோழி இனம். — black chicken
சீடை மீன் cīṭai mīṉ பெயர்ச்சொல் · Noun meaning
(சீடை+மீன்)
மத்திமீன் mattimīṉ பெயர்ச்சொல் · Noun meaning
(மத்தி+மீன்)
தென்றுதல் teṉṟutal வினைச்சொல் · Verb meaning
சிதறுதல்