தேடல் · Search: இணை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

இணைய சமநிலை iṇaiya camanilai prefix
இணையத்தில் அனைத்து தளங்களும், சேவைகளும் அனைத்து விதமான பயனர்களுக்கும் சமமாக வழங்கப்படும் தன்மையையே நாம் இப்படிக் குறிப்பிடுகிறோம்.
இணைய சமூகம் iṇaiya camūkam prefix
இணையப் பயன்பாட்டை வளர்க்கின்ற, பராமரிக்கின்ற மற்றும் மேம் படுத்துகின்ற தனிநபர்கள், குழுமங்கள், அமைப்புகள், அரசு முகமைகள் ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு அமைப்பு. இணையக் கட்டுமானக் கழகம் … — Internet society
இணைய நுழைவி iṇaiya nuḻaivi prefix
ஒர் இணைய முதுகெலும்புப் பிணையத்துடன் இன்னொரு பிணையத்தை இணைப்பதற்கு உதவும் சாதனம். பெரும்பாலும் இத்தகைய சாதனம் இப்பணிக்கென தனித் தொதுக்கப்பட்ட ஒரு கணினியாகவோ, ஒரு திசைவி (Router) யா… — Internet gateway
இணைய முகவரி iṇaiya mukavari prefix
இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு செய்திகளை முகவரியிடுவதற்கான படிவம் — Internet address
இணைய வணிகம் iṇaiya vaṇikam prefix
Internet business
இணைய வரலாறு iṇaiya varalāṟu prefix
1960 களில் அமெரிக்கப் பாதுகாப்புத் துறை, இணையத்தின் இன்றியமையாத் தேவையை உணர்ந்தது.இது தங்கள் நாட்டிலுள்ள கணிப்பொறி ஒருங்கிணைப்பையே நம்பி இருக்க வேண்டி இருந்தது. ஏதோ ஒரு காரணம் பற்றி, … — internet, history of
இணைய வானொலி iṇaiya vāṉoli பெயர்ச்சொல் · Noun prefix
இணையதளத்தின் வாயிலாக செய்யப்பெறும் வானொலி ஒலிபரப்பு — internet radio
இணையடித்தல் iṇaiyaṭittal பெயர்ச்சொல் · Noun prefix
முட்டுக்கால் தட்டுதல்
இணையப் புழு iṇaiyap puḻu prefix
நவம்பர் 1988இல் இணையம் வழியாகப் பரப்பப்பட்ட கணினி நச்சு நிரல். தனக்குத்தானே இனப் பெருக்கம் செய்துகொள்ளும். ஒரே இரவில் உலகம் முழுவதிலும் இணையத்தில் இணைக்கப்பட்டிருந்த ஏராளமான கணினிகளை நில… — Internet worm
இணையிணைப்பு iṇaiyiṇaippu பெயர்ச்சொல் · Noun prefix
மின்சுற்றில் இணையாகக் கொடுக்கப்படும் இணைப்பு
இணையெழுத்து iṇaiyeḻuttu பெயர்ச்சொல் · Noun prefix
போலியெழுத்து.
இணைவிழைச்சி iṇaiviḻaicci பெயர்ச்சொல் · Noun prefix
இணைவிழைச்சு தீதென்ப (1, உரை.பக்.9)
இணைவிழைச்சு iṇaiviḻaiccu பெயர்ச்சொல் · Noun prefix
புணர்ச்சி, உடலுறவு
இணைவு ஆவணம் iṇaivu āvaṇam prefix
associated document
இணை உரையாடல் iṇai uraiyāṭal prefix
parallel conversation
இணை வரிசைகள் iṇai varicaikaḷ prefix
ஒன்றோடொன்று தொடர்புள்ள இரண்டு அல்லது மேற்பட்ட வரிசைகள் — parallel arrays
இணை விழைச்சு iṇai viḻaiccu prefix
புணர்ச்சி
இணைகோணத் தடை iṇaikōṇat taṭai பெயர்ச்சொல் · Noun prefix
மூக்கிரட்டையிலை
இணைக்கத் தகு iṇaikkat taku prefix
தரவுத் தள மேலாண்மையில் ஒரே வகையான ஒரே எண்ணிக்கையிலான பண்புக்கூறுகள் (புலங்கள் அல்லது நெடுக்கைகள்) கொண்ட இரண்டு அட்டவணைகளின் பண்பியல்பைக் குறிப்பது. union என்னும் கட்டளையை இவற்றுக்குப் பய… — union-compatible
இணைக்கப்படாத iṇaikkappaṭāta prefix
பிலிருபின் போன்ற மற்றொரு கூட்டுப்பொருளுடன் ஒன்றிணையாத குளுக்குரானைடுடன் இணையாத — unconjugated
இணைக்கருத்து iṇaikkaruttu prefix
Thesis, syn
இணைத்த பகுதி iṇaitta pakuti prefix
Annexure
இணைப்பாக்கம் iṇaippākkam prefix
பல உறுப்புகளை ஒருங்கிணைத்து ஒரு முழு உருவத்தை உருவாக்குதல் நுண்கலையில் கலைப்படைப் பின் பொதுவான அமைப்பு முறை. அச்கக்கலையில் அச்சுக்கோப்பு, அச்சுப்பக்கம் ஆக்குதல் முதலிய பணிகளின் ஒருங்கிண… — composition
இணைப்பிணையம் iṇaippiṇaiyam prefix
ஒன்றாக இணைக்கப்பட்ட ஒன்றுக்கு மேற்பட்ட கணினிப் பிணையங்களுக்கு இடையிலான தகவல் தொடர்பு. பெரும்பாலும் இணையம் வழி அல்லது விரி பரப்புப் பிணையம் வழியாக, இரண்டு குறும்பரப்புப் பிணையங்களுக்கிடை… — Internet work
இரு முனைகளுக்கிடையே தொடுப்பு ஏற்படுத்தவோ, தகவலைத் திசைவித்து அனுப்பவோ நிரந்தர இணைப்புகளுக்குப் பதிலாக தற்காலிகமாக இணைப்பிக்கும் ஒரு தகவல் தொடர்பு வழி முறை. எடுத்துக்காட்டாக, தொலைப… — switching