தேடல் · Search: ஆசனம்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 101–125 · 101–125 of 200

காசன்னம் kācaṉṉam பெயர்ச்சொல் · Noun similar
swan, black
சச்சனம் caccaṉam பெயர்ச்சொல் · Noun similar
காவல்
சாசனம் cācaṉam பெயர்ச்சொல் · Noun similar
கட்டளை, ஆணை
தசனம் tacaṉam similar
கவசம், பல், மலைமுடி
நாசனம் nācaṉam பெயர்ச்சொல் · Noun similar
நாசம்
பசனம் pacaṉam பெயர்ச்சொல் · Noun similar
சமையல்
பசானம் pacāṉam பெயர்ச்சொல் · Noun similar
ஒரு நெல்வகை
பாசனம் pācaṉam similar
பயிர்களுக்கு நீர் பாய்ச்சுதல்
பாஜனம் pājaṉam பெயர்ச்சொல் · Noun similar
பாத்திரம்
பாஷணம் pāṣaṇam பெயர்ச்சொல் · Noun similar
பேசுகை
பாஷாணம் pāṣāṇam பெயர்ச்சொல் · Noun similar
சித்த மருத்துவத்தின் அடிப்படை மூலங்களில் ஒன்றுதான். இவை உலோகத்தைப் போல கடினமான தன்மையையும், விஷத்தின் தீவிர குணங்களையும் கொண்ட திண்மப் பொருட்கள். — arsenic, poison
மசனம் macaṉam பெயர்ச்சொல் · Noun similar
வருத்துகை ()பகுப்பு:தமிழ்ப்பேரகரமுதலி-மேம்படுத்த வேண்டியன
மசானம் macāṉam பெயர்ச்சொல் · Noun similar
மயானம், சுடுகாடு, சுடலை
மச்சனம் maccaṉam பெயர்ச்சொல் · Noun similar
ஞானஸ்நானம் ( 14.)
மாசனம் mācaṉam பெயர்ச்சொல் · Noun similar
மக்கள்தொகுதி
யசனம் yacaṉam பெயர்ச்சொல் · Noun similar
வேள்வி செய்கை ()
யாசனம் yācaṉam பெயர்ச்சொல் · Noun similar
புரோகிதனாயிருந்து யாகஞ்செய்விக்கை
வசனம் vacaṉam பெயர்ச்சொல் · Noun similar
நாடகம், திரைப்படம் முதலியவற்றின் உரையாடல்
வாசனம் vācaṉam பெயர்ச்சொல் · Noun similar
வாசிப்பு
ஸஜ்ஜநம் sajjanam பெயர்ச்சொல் · Noun similar
நல்லோர்
அஸ்திரசந்தானம் astiracantāṉam பெயர்ச்சொல் · Noun similar
அம்புதொடுக்கை
ஆசிரியவசனம் āciriyavacaṉam பெயர்ச்சொல் · Noun similar
மொழிபெயர்ப்புகள்
அகச்சந்தானம் akaccantāṉam பெயர்ச்சொல் · Noun similar
சைவசித்தாந்தக் கொள்ளைகளைக் கைலாய பரம்பரையில் உபதேசித்துவந்தவர்களும் நந்திதேவர் சனற்குமாரர் சத்தியஞானதரிசனிகள் பரஞ்சோதி முனிவர் என்று பெயர் பெற்றவர்களுமான நான்கு குரவர்கள்
அசம்வேதனம் acamvētaṉam பெயர்ச்சொல் · Noun similar
உணர்வின்மை.
அசலம் பனம் acalam paṉam பெயர்ச்சொல் · Noun similar
நீலாஞ்சனம்