தேடல் · Search: அழிவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
155 இல் 101–125 · 101–125 of 155
அச்சுத் தகட்டில் வரிகளில் ஏற்பட்டுள்ள தாறுமாறான விளிம்பு விளைவினைக் குறிக்கும் சொல். இந்த விளைவு, போதிய பாதுகாப்பின்றி அமிலத்தைப் பயன்படுத்துவதால் உண்டாகிறது — chewed
நிலை மாறா, உறுதியுள்ள
ஆதாரமற்ற, காரணமற்ற
சுவைக்கேடு, இரசமின்மை
குறைதல்
மனஞ்சென்ற வழி
அழிவு.
அழிவுறும் காலம்
அழிவுறும் காலம்; அழிவுகாலம்
அழிவு; தேய்வு; மெலிவு. ஒரு சமயம் உடலை நலிவடையச் செய்யும் எலும்புருக்கி நோயைக் (காசநோய்) குறிக்க இச்சொல் பயன்பட்டது — consumption
நுரையீரல் காசநோயுடையவர்; எலும்புருக்கி நோயாளி; அழிவு உண்டாக்கும் நோயர், எலும்புருக்கி நோய் பீடித்தவர் — consumptive
அழிவுபாட்டபாவம்
அழிவுறுதல்
குடிகள் விட்டு நீங்குதலால் ஊருக்கு உண்டான அழிவு
மரக்கல அழிவு (கப்பலில் ஏற்படும் சேதம், இழப்பு அல்லது காயம்)
வேந்தனுக்கு அழிவு ஏற்பட்டவிடத்து, (குறள் 762).
இரத்தச் சிவப்பணுக்கள் மண்ணிரலில் அழிவுறுவதால் குருதி உருண்டைப் புரதம் (ஹிமோக்ளோபின்) உடைந்து உண்டாகும் ஒரு நிறமி. இது கொழுப்பில் கரையச் கூடியது. இது உடம்பிலுள்ள தீவிர வளர்சிதை மாற்றத்… — bilirubin
ஒரு கருவியமைப்புப் பகுதியில் அழிவுத்தேய்வு ஏற்படும்போது தாங்கியாக அமைந்து உரிய புழக்கத்தைக் கொடுக்கக் கடைந்து போடப்படும் தாங்கி. (தொ.நு) — bush
ஊடுதட்டு
எரிக்கப்படுதல்
அழிவுறுதல்
கெட்ட காலம், அழிவு காலம்
உயிரின் தற்காப்புப் பொருளால் தோன்றும் நுண்ம அழிவு — bacteiolysis
வைப்புத் தொகை. 1) ஒரு பொருளை வாங்குவதற்காக ஒரு நிறுவனத் திடம் அளிக்கும் தொகை. விற்பனைத் தொகையின் ஒரு பகுதி இது. 2) வட்டிக்காக வங்கியில் செலுத்தப்படுந் தொகை 3) தவணை முறை வாங்குகைய… — deposit
வெறுப்பு துக்கம் முதலியவற்றின் குறியாக முகங்கோணுகை