தேடல் · Search: அறுவை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
200 இல் 101–125 · 101–125 of 200
கருவை அகற்றுவதற்காகக் கருப்பையில் செய்யப்படும் அறுவை மருத்துவம் — hysterotomy
ஒரு கட்டியைச் சுற்றியுள்ள திசுக்களை மிகக் குறைந்த அளவு அகற்றி கட்டியை நீக்குவதற்கான அறுவை மருத்துவம் — iumpectomy
மலக்குடலையும் பெருங்குடலையும் அறுவை மருத்துவ மூலம் வெட்டி யெடுத்தல் — proctocolectomy
1. மகப்பேறு நோயாளியின் அல்லது அறுவைக் காயத்தைக் கழுவுதல். 2. மலம் கழிக்கும்போது அல்லது சிறுநீர் கழிக்கும் போது கழிவுகளை சேர்த்து அழிக்கப் பயன்படும் கருவி — toilet
முதல் திரிக முள்ளெலும்புபின் முன் ஒரத்திலிருந்த ஒரு கோட்டை திரிக மேற்பரப்புக்கு நேர்கோணத்தில் மேல் நீட்டும் போது அது கடைசி புடை முள்ளெலும்பின் வழியாக செல்கிறது. இது முள்ளெலும்பு முன் … — Ullmann's line
வலி உணர்வை நீக்கும் நிலை. அறுவையின் பொழுது இதனைக் கொக்கேன், குளோரோபாம் முதலிய மருந்துகள் மூலம் உண்டாக்கலாம் — anaesthesia
புதிய அறுவை நுணுக்கம். இதில் காமா கதிர் பயன்படுத்தப்படுகிறது. மூளை அறுவையில் பயன்படுவது — radio surgery
அறுவை மருத்துவம்
அறுவை மருத்துவம்
அறுவை மருத்துவன்
aglutination : குருதியணு ஒட்டுத் திரள் , ஒட்டுத் திரட்சி : இரத்தச் சிவப்பணுக்கள் அல்லது பாக்டீரியா போன்ற மிக நுண்ணிய உயிரி கள் கண்ணுக்குப் புலனாகும் வகையில் ஒன்றாக ஒட்டித் திரள்தல். agn… — aglossia
ஆர எலும்பின் முனை கோடியில் ஊடுவெட்டு முறிவு. இதனால் கை பின்புறமாகவும் வெளிப்புறமாகவும் இடம் பெயர்ந்துவிடும். அயர்லாந்து அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஆபிரகாம் கோலஸ் பெயரால் அழைக்கப்படுகிற… — Colles's fracture
நீண்ட எலும்பு முறிவுகளில் உள்முகமாகப் பொருத்துவதற்கான தகடு பிரிட்டிஷ் எலும்பு அறுவை மருத்துவ அறிஞர் ஜே. எல்லிஸ் பெயரால் அழைக்கப்படுகிறது — Ellis plate
அறுவைச் கிகிச்சையில் தளரவிட்ட தோல் தொங்கல். தீப்புண்கள், பிற காயங்கள் போன்றவற்றைக் குணப்படுத்துவதற்கு இது பயன்படுத்தப் படுகிறது — fap
உறுப்பின் இயக்கத்தைத் தடுக்கும் சிறுநரம்பினை அறுவைச் சிகிச்சை மூலம் அப்புறப்படுத்துதல் முக்கியமாகத் தெற்று நாக்கினைச் சீர்படுத்த இந்த அறுவை மருத்துவம் செய்யப் படுகிறது. — frenotomy
ஊடுகதிர்ச் சோதனையின்போது உண்டாகும் கதிரியக்கச் சிதறலை ஈர்த்துக் கொள்வதற்குக் கதிரியல் துறையிலுள்ள ஒரு சாதனம். இதில், எளிய குடல்வால் அழற்சிக்கு அறுவை மருத்துவம் செய்வதற்கான இரும்புக் கத்தி… — grid
முதுகெலும்பில் ஏற்படும் அழுத்த முறிவு. இதில் வலி, நரம்புவலி, முதுகுத்தண்டு வளைவு (கூனல்) கால்பலவீனம் உண்டாகும். ஜெர்மன் அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஹெர்மான் கும்மல் பெயரால் அழைக்கப் படுகிற… — kummell's disease
அறுவை மருத்துவக்குப் பயன் படும் ஒரு சிறிய, கூர்மையான இருபக்கமும் கூர்விளிம்புடைய ஒரு கத்தி — lancet
தொண்டையின் ஒரு பகுதியை அறுவை மருத்துவம் மூலம் அகற்றுதல் — pharyngectomy
பெண்களில் மலட்டுத்தன்மைக் கான மருத்துவத்துக்காக மேற்கொள்ளப்படும் ஃபெல்லோப்பியன் (கருப்பைக்) குழலின் சீரமைப்பு அறுவை. — salpingoplasty
கழலை அறுவை மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் கண்ணியிட்டு பிடித்துக் கொள்ளக் கூடிய கண்ணில் பொறி — snare
ஸ்காட்லாந்து அறுவை மருத்துவப் பெயர் கொண்ட அறுவை முறை. 1. கணுக்காலுடன் சேர்த்து கணுவெலும்புகளையும் வெட்டியெடுத்தல், 3. சிறுநீர்த்தாரை வெளி அறுவை — Syme's operation
குறுகிய நேரம் நோவகற்றும் மருந்தாக ஊசிவழி செலுத்தப்படும் ஒரு பார்பிட்டுரேட்டு மருந்து, அறுவை மருத்துவத்தின் ஊக்க அழிவுக் கூட்டுப் பொருள்களுடன் சேர்த்துக் கொடுக்கப்படுகிறது — thiopentone
அறுவை மருத்துவத்திலும், பல் சிகிச்சையி லும் கம்பி கொண்டு நிலை நிறுத்தல் — wiring
நாராசம்