தேடல் · Search: word

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

93 இல் 76–93 · 76–93 of 93

எடுபட்டப் பெண் eṭupaṭṭap peṇ பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு வசைச் சொல் — a derisive word, a girl who lost her virginity
போறகாலம் pōṟakālam பெயர்ச்சொல் · Noun meaning
இறக்குங்காலம் (ஒரு வசை மொழி) — time for death (used as an abusive/derisive word)
கெட்டவார்த்தை keṭṭavārttai பெயர்ச்சொல் · Noun meaning
தகாத சொல்; சபையில் /பொறுவில் கூறத்தகாத வசைச்சொல் — foul language, swear word, expletive, profanity
ஏளப்பண்ணு ēḷappaṇṇu வினைச்சொல் · Verb meaning
a word to handle the god's idol used in procession
சிரஞ்சீவி cirañcīvi பெயர்ச்சொல் · Noun meaning
சாகாவரம் பெற்ற இந்துப் புராணப் புருடர்கள் எழுவர் — seven immortals specified in hindu scriptures, a word to bless young ones, exec…
ஏளா ēḷā வினைச்சொல் · Verb meaning
the most polite word to receive a learned and aged person
மன்மதக்குஞ்சு maṉmatakkuñcu பெயர்ச்சொல் · Noun meaning
தேவன் மன்மதனோடு ஒப்பிட்டு ஒரு பரிகாசப் பேச்சு. — a sarcastic word comparing to beautiful Manmatha,the God of love
திருச்சபை tiruccapai பெயர்ச்சொல் · Noun meaning
கடவுளுக்கு உரியது அல்லது திருச்சபை அல்லது சபை என்பது கிறித்துவ விசுவாசிகளின் கூட்டமைப்பு — Meant for God or Holy Church or Church, Word meaning about Christian Society
பலரறிசுட்டு palaraṟicuṭṭu பெயர்ச்சொல் · Noun meaning
உலகறிபொருண்மேல் வருஞ் சுட்டு. — demonstrative word referring to what is well known but not expressed
முன்மொழி muṉmoḻi பெயர்ச்சொல் · Noun meaning
பழமொழி — old saying, proverb, The second member of a compound word, utter, explain;expre…
பின்மொழி நிலையல் piṉmoḻi nilaiyal பெயர்ச்சொல் · Noun meaning
பெயர்ச்சொல் — a compound word, in which there is emphasis of meaning in the first member, as …
சலவாழைக்காய் calavāḻaikkāy பெயர்ச்சொல் · Noun meaning
மீன் — fish...literal meaning of the word is water banana...but it is an expression us…
சௌ cau பெயர்ச்சொல் · Noun meaning
சிறுமி சுமங்கலிகளைக் குறிக்க வழங்கும் சௌபாக்கியவதி என்ற சொல்லின் முதலெத்து குறிப்பு — The initial letter of the word caupākkiyavati, used by elderly persons before t…
அத்தம் attam பெயர்ச்சொல் · Noun meaning
அஸ்தம் என்ற நட்சத்திரம் — One of 27 stars, hand, gold, the meaning of a word, name of the thirteenth aste…
பெந்தகோஸ்து pentakōstu பெயர்ச்சொல் · Noun meaning
பெந்தகொஸ்து பழம் கிரேக்கம் மற்றும் இலத்தீனிய சொல் — Old Greek and Latin word, Harvest festival of jews or Festival of harvest, Pent…
வொ vo பெயர்ச்சொல் · Noun similar
ஓர் உயிர்மெய்யெழுத்து
வோ vō பெயர்ச்சொல் · Noun similar
வ்+ ஓ = வோ என்னும் நெடில் உயிர்மெய்யெழுத்து
வோரகம் vōrakam பெயர்ச்சொல் · Noun similar
எழுத்து, வௌ