பெந்தகோஸ்து

pentakōstu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பெந்தகொஸ்து பழம் கிரேக்கம் மற்றும் இலத்தீனிய சொல் — Old Greek and Latin word, Harvest festival of jews or Festival of harvest, Pentecost means "fiftieth day" and is celebrated fifty days after Easter
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெந்தகோஸ்து)
2.
யூதர்களின் அறுவடைத் திருவிழா அல்லது அறுவடை வாரங்கள்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெந்தகோஸ்து)
3.
பெந்தகோஸ்து என்ற சொல்லுக்கு ஐம்பதாம் நாள் என்று பொருள்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (பெந்தகோஸ்து)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3dqvgsb8/

தமிழ்
“பெந்தகோஸ்து”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3dqvgsb8/
APA
Oliyon Research. (2026). பெந்தகோஸ்து. In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/3dqvgsb8/
MLA
"பெந்தகோஸ்து." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/3dqvgsb8/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment