முன்மொழி

muṉmoḻi
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
பழமொழி — old saying, proverb, The second member of a compound word, utter, explain;express personally, act of proposing
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்மொழி)
2.
தொகைமொழியில், இரண்டாவதாக வரும் மொழி.
முன்மொழி நிலையலும் (தொல்காப்பியம். சொல். 419).
முன்மொழி,வினைச்சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்மொழி)
3.
இயம்பு
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்மொழி)
4.
எடுத்துச் சொல்.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்மொழி)
5.
முன்வந்து கூறு.
மூலம் · source: தமிழ் விக்சனரி (முன்மொழி)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/ur52qagv/

தமிழ்
“முன்மொழி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ur52qagv/
APA
Oliyon Research. (2026). முன்மொழி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/ur52qagv/
MLA
"முன்மொழி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/ur52qagv/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment