தேடல் · Search: வியர்வை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
85 இல் 76–85 · 76–85 of 85
முகம், கழுத்து, மார்பு ஆகி யவை செம்மையடைதல். கடும் வெப்ப உணர்வு, வியர்வை ஆகியவை இதனால் உண்டாகிறது — hot flush
புறச்செவிப்புலன் குழாயை இணைக்கிற தோலிலுள்ள திருத்தியமைத்த வியர்வைச் கரப்பி — ceruminous gland
வியர்வை நாளங் களில் அடைப்பு ஏற்படுவதால் இடுப்புப் பகுதியில் ஏற்படும் மணல்வாரிப் பருக்கள் போன்ற கொப்புளங்கள் உண்டாதல் — miliaria
அட்ரீனல் மச்சையின் தீங்கற்ற கட்டி அட்ரீனலின், நார் அட்ரீனலின் போன்ற இயக்குநீர்கள் சுரப்பதால், உயிருக்கு ஆபத்து உண்டாக்கும் அளவு இரத்த அழுத்தத்தை இடையிடையே அதிகரிப்பதால், தலைவலியும், வியர்வை… — pheochromocytoma
கேடயச் சுரப்பியில் தைராக்சின் என்ற இயக்குநீர் (ஹார்மோன்) அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் உண்டாகும் நோய் அதிக வியர்வை. அதிகப் பசி எடை குறைதல், கைகளை நீட்டும்போது நடுக்கம், கண் பிதுக்கம் போன்… — thyrotoxicosis
வியர்வையில் அளவுக்கு அதிகமாக யூரியா இருத்தல், இது தோலில் நுண்ணிய வெண்படிகங்களாகப் படியும். — uridrosis
வியர்வைச் சுரப்பி, உமிழ்நீர்ச் சுரப்பி போன்றவற்றின் குருதிக் குழாய் உள்வரிச் சவ்வில் ஏற்படும் கட்டி — cylindroma
ஐரோப்பாவிலுள்ள காக்கசஸ் மலைப்பகுதியிலுள்ள வெள்ளை இமைகளுக்குப் பொதுவாக ஏற்படும் ஒரு மரபு நோய். இந்நோய் கண்டவர்களுக்கு புறத்தோல் சுரப்பிகளில் அளவுக்குமீறி சுரப்பு நீர் சுரக்கும். கனமான சள… — cystic fibrosis
இரைப்பு, இருமல், மயக்கம், கழுத்தின் நரம்பிழுத்தல், உடம்பு முழுதும் குத்தல், நடுக்கம், கழுத்திலும் நெற்றியிலும் வியர்வை, பிதற்றல், தவித்தல், கிடைபொருந்தாது புரளல் உதடு உலரல், முதலிய குணங்க…
சுரக்கும் மேல் தோல் இழைமத்தின் புற அடுக்காக அமைகிற சுருங்கத்தக்க உயிரணுக்கள். மார்பகம், எச்சில், வியர்வைச் சுரப்பிகளில் இவை காணப்படும் — myoepithelium