மிகுவியர்வைச் சுரப்பு
mikuviyarvaic curappu
பொருள்கள் · Senses
1.
ஐரோப்பாவிலுள்ள காக்கசஸ் மலைப்பகுதியிலுள்ள வெள்ளை இமைகளுக்குப் பொதுவாக ஏற்படும் ஒரு மரபு நோய். இந்நோய் கண்டவர்களுக்கு புறத்தோல் சுரப்பிகளில் அளவுக்குமீறி சுரப்பு நீர் சுரக்கும். கனமான சளி, உள் உறுப்புச் சுரப்பிகளில் தடை உண்டாக்கும். அளவுக்கு அதிகமாக வியர்வை சுரந்து வியர்வையிலுள்ள குளோரைடு அளவை அதிகரிக்கும்.
— cystic fibrosis
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 1)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/9kfuuem7/
தமிழ்“மிகுவியர்வைச் சுரப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9kfuuem7/APA
Oliyon Research. (2026). மிகுவியர்வைச் சுரப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/9kfuuem7/MLA
"மிகுவியர்வைச் சுரப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/9kfuuem7/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment