{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/9kfuuem7/", "data": {"id": "9kfuuem7", "url": "https://nigandu.oliyonresearch.com/e/9kfuuem7/", "kind": "word", "headword": "மிகுவியர்வைச் சுரப்பு", "romanization": "mikuviyarvaic curappu", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:08.879543+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "ஐரோப்பாவிலுள்ள காக்கசஸ் மலைப்பகுதியிலுள்ள வெள்ளை இமைகளுக்குப் பொதுவாக ஏற்படும் ஒரு மரபு நோய். இந்நோய் கண்டவர்களுக்கு புறத்தோல் சுரப்பிகளில் அளவுக்குமீறி சுரப்பு நீர் சுரக்கும். கனமான சளி, உள் உறுப்புச் சுரப்பிகளில் தடை உண்டாக்கும். அளவுக்கு அதிகமாக வியர்வை சுரந்து வியர்வையிலுள்ள குளோரைடு அளவை அதிகரிக்கும்.", "needs_definition": false, "gloss_en": "cystic fibrosis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 354"}]}}