தேடல் · Search: வரிசைமுறை
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
89 இல் 76–89 · 76–89 of 89
ஒற்றைக் கம்பி வழியாக ஒரு சமயத்தில் ஒரு துண்மி வீதம் கணினியிலிருந்து தகவல்களைப் பெறுகிற அச்சடிப்பி. (ஒரு எழுத்து, எட்டு துண்மிகளுக்குச் சமம்). கட்டுப்பாட்டுச் சைகைகளைப் பரிமாற்றிக் கொள்வ… — serial printer
சிறந்த கணிதவியல் அறிஞரான ஜான்வான் நியூமன் உருவாக்கிய, கணினி அமைப்பின் மிகப் பொதுவான கட்டமைப்பு. நிரல் என்னும் கருத்துரு பயன்படுத்தப்பட்டது. நிரலை நிரந்தரமாகக் கணினியில் சேமித்து வைத்த… — Von Neumann Architecture
ஒரு நிறுவனத்தின் பணம் கைமாறல் போன்ற வணிகப் புழக்கங்களைப் பதிவு செய்து வைக்கப்பட்டுள்ள ஒரு கோப்பினை அணுகவும், திருத்தம் செய்யவும் உரிமை பெற்றுள்ள பயனாளர்கள் அல்லது குழுக்கள் தரவுகள் பற்றிய … — accounting information system
ஒரு குறிப்பிட்ட மதிப்பின் மறிநிலை எண்ணைக் குறிக்கும் இலக்கம்.ஒன்றின் குறைநிரப்பு எண் என்பது ஓர் இரும இலக்க மாகும்.இது அந்த இலக்கத்திலுள்ள ஒவ்வொரு துணுக்கின் துணுக்கு வரிசைமுறையை மாற்று வ… — one's complement
கணினி நிரல் தொடர் மேம்பாட்டுக்கான வடி வமைப்புக் கட்டுமான பிரிவு, மேம்பாட்டு செயலாக்கத்தின் போது உயர் நிலைப் பணிகள் யாவும் குறியீடு அமைக்கப்பட்டு வெளியமைப்பு வடிவத் தில் முன்னதாகவே சோத… — top down development
ஒரு குறிப்பிட்ட பாடத்தைக் கற்பிப்பதற்கான குறிப்பிட்ட நிரல்களின் வரிசைமுறை. பல்வேறு கணினிச் செயல்முறைப்படுத்தும் பயிற்சி வகுப்புகள் உள்ளடங்களாக கல்வித்துறைகளில் செயல்முறைப்படுத்திய நிரல் உத்… — programmed instruction
வரிசைமுறையில் அடையாள வில்லையை அனுப்பும் நுட்பத்தைப் பயன்படுத்தும் தகவல் தொடர்புப் பிணையம். இதில் பிணையத்தின் ஒவ்வொரு நிலையமும் அடையாள வில்லையை அதற்கடுத்த நிலையத் திற்கு அனுப்பும் — token ring network
பல தடங்களை ஒன்று சேர்ப்பதில் ஒருவகை. இதில் செய்தி பரப்பும் சாதனம் சமிக்கையைக் குறியீடு ஆக்குகிறது. அதற்குப் போலி தொடர்பிலா வரிசைமுறையைப் பயன்படுத்துகிறது. அந்த வரிசை முறையை வாங்கிய… — Code, Division Multiple Access
ஒன்றுக்கு மேற்பட்ட உட்பாட்டு நாடாவைக் கொண்டுள்ள ஒரு கோப்பின் தானியங்கி வரிசைமுறை — muitireel sorting
ஒளிப்பேழைக் காட்சித் திரையில் இனங்களின் வரிசைமுறையில் வரைகலைகளைக் காட்டுகிற கணினி வரைகலை மென் பொருள் தொகுதி. மைக்ரோ சாஃப்டின் பவர்பாயின்ட் பணித் தொகுப்பில் இது போன்ற திரைக்காட்சிப் படை… — slide show package
மூன்று ஒடுபட கட்டுமான அமைப்புகள் மூலம் சிக்கல் தீர்வுகளைக் குறிப்பிடும் முறை : வரிசைமுறை கட்டுமானம், தேர்வு கட்டுமானம் மற்றும் லூப் கட்டமைப்பு. — structured flowchart
ஒரு திட்டப்பணியின் தொடக்கம் முதல் இறுதிவரையுள்ள, முன் திட்டமிடப்பட்ட பல்வேறு கட்டப் பணிகளின் வரிசைமுறைத் தொகுதி — project life cycle
ஒரு உறுப்பினைக் கூறுகளாக்கி அடுத்தடுத்துள்ள அதன் பகுதிகளை அடிப் படையாகக் கொண்டு குழுவாகப் பிரித்து வரிசைமுறையாக்கும் தருக்கப் படிமுறை. (எ-டு) 0.999 எண் வரம்புக்குள் உள்ள எண்களை வரிச… — radix sorting algorithm
ஒரு உறுப்பினைக் கூறுகளாக்கி அடுத்தடுத்துள்ள அதன் பகுதிகளை அடிப்படையாகக் கொண்டு குழுவாகப் பிரித்து வரிசைமுறையாக்கும் தருக்கப் படிமுறை. (எ-டு) 0-999 எண் வரம்புக்குள் உள்ள எண்களை வரிசை… — radix sorting algorithm