தேடல் · Search: வரிசை

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

கோவை kōvai பெயர்ச்சொல் · Noun variant
கோவைக்காய் எனப்படும் ஒரு காய்கறிவகை
சிரேணி cirēṇi பெயர்ச்சொல் · Noun variant
தெரு
தாரை tārai பெயர்ச்சொல் · Noun variant
கண்மணி, அன்புக்குரியவர்
தொடர் toṭar variant
சினேகம், கோவைப் பிசின், சங்கிலி
தொடர்வரிசைத் துறை toṭarvaricait tuṟai variant
ஒரே சமயத்தில் ஒரு துண்மி வீதம் தரவுகளை ஏற்கவும் அனுப்ப வும் பயன்படுத்தப்படும் கணினியின் உட்பாட்டு/வெளிப்பாட்டுத் துறை. பெரும்பாலான சொந்தக் கணினிகளில், ஒரு RS-232C தொடர்வரிசை இடைமுகப்ப… — serial port
நிரை nirai பெயர்ச்சொல் · Noun variant
வரிசை — line, to fill up, to be in a row, to arrange in order, to crowd, to spread, to …
பணை paṇai பெயர்ச்சொல் · Noun variant
பருத்தல் — A peg to tie horse, anvil, miss, fat
மாலிகை mālikai பெயர்ச்சொல் · Noun variant
மாலை
விததி vitati பெயர்ச்சொல் · Noun variant
கூட்டம், கும்பல், திரள் — collection, cluster, row, series, spread, expanse, variation, elaboration
வட்ட வரிசை vaṭṭa varicai similar
தகவல்களை ஒரு முனையில் நுழைத்து மற்றொன்றில் எடுக்கின்ற ஒரு வகை தகவல் தாங்கி. தாங்கியின் இருபுறமும் தொடர்ந்து மாறிக் கொண்டே இருக்கும். காட்டிகள் இரண்டும் நடப்பின் ‘முன்’ பகுதியையும், ‘பின்’… — circular queue
வட்டு வரிசை vaṭṭu varicai similar
ஒரு சைகை அலகில், கூடுதல் திறம்பாடு, வேகம், தவறுகை தாங்கும் செயற்பாடு ஆகியவற்றுக் காக இணைந்துள்ள இரண்டு அல்லது அவற்றுக்கு மேற்பட்ட வட்டு இயக்கிகள். — disk array
வழி வரிசை vaḻi varicai similar
gage array
வாரிசாதை vāricātai பெயர்ச்சொல் · Noun similar
திருமகள் .
வாயில் வரிசை vāyil varicai similar
தொடர்பில்லாத தருக்கமுறைக் கூறுகளைக் கொண்டிருக்கிற சிப்புவகை கூறுகளிடையிலான பாதைகளின் மேற்பரப்பு உலோகப் படுகையினை அடி யொற்றிச் செல்கிற முடிவுறுத்தப்பட்ட, வழக்குறுத்தப்பட்ட சிப்பு. — gate array
வரிச்சல் variccal பெயர்ச்சொல் · Noun similar
கட்டுவரிச்சல்
வாரிசன் vāricaṉ பெயர்ச்சொல் · Noun similar
திருமால் .
வாரிசம் vāricam பெயர்ச்சொல் · Noun similar
நீரில் தோன்றும் தாமரை
வரி அலைவரிசை vari alaivaricai similar
கம்பியின் மூலம் ஒரு நொடியில் அலை அல்லது சில சமிக்கைகளின் தொகுதி எத்தனை தடவைகள் அனுப்பப்படுகிறது என்பதைக் குறிப்பிடுவது — line frequency
வரிச்சவ்வு variccavvu similar
வால் கருமையம் மற்றும் பெரு மூளைக் கருமையம் — neostriatum
வரிச்சாணி variccāṇi பெயர்ச்சொல் · Noun similar
வரிச்சலில் பதிக்கும் ஆணி
கே வரிசை kē varicai similar
வானொலி அதிர்வெண் வரிசை. எல்லை 10,900 - 36,000 மெகா ஹெர்ட்ஸ் — k-band
வன்றிசை vaṉṟicai பெயர்ச்சொல் · Noun similar
வடதிசை. வன்றிசைக் காளிதாசன் வடமொழி ( பாயிர.8)
வரிசி varici பெயர்ச்சொல் · Noun similar
தூண்டில் .
வரிசிலை varicilai பெயர்ச்சொல் · Noun similar
கட்டமைந்த வில்
வரிச்சந்தி variccanti பெயர்ச்சொல் · Noun similar
பலதெருக்கள் கூடுமிடம் ()