தேடல் · Search: மூட்டு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

முத்து muttu பெயர்ச்சொல் · Noun similar
தூமணி
மூடு mūṭu similar
வேர், பெண்ஆடு, மூட்டுப்பூச்சி
மூது mūtu பெயர்ச்சொல் · Noun similar
முதுமை
முட்டுக்குட்டு muṭṭukkuṭṭu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: முட்டுவலி ( 257.)
முற்றூட்டு muṟṟūṭṭu பெயர்ச்சொல் · Noun similar
பூர்ணானுபவமுடைய நிலம்
மூதூர் mūtūr பெயர்ச்சொல் · Noun similar
பழைய ஊர்
முடிசூட்டு muṭicūṭṭu பெயர்ச்சொல் · Noun similar
அரசன் மகுடஞ் சூடுகை
முடிச்சூட்டு muṭiccūṭṭu பெயர்ச்சொல் · Noun similar
முடியில் அணியும் மாலை
முட்டுக்கொடு muṭṭukkoṭu similar
அண்டைக் கொடுத்துத் தாங்குவதற்குமுட்டுக் கொடுத்தல். பொதுவாக இது ஓர் அடிக்கட்டையாக அல்லது ஆதாரக்கட்டையாக அமைந்திருக்கும். இது திண்டுக் கட்டை நெடுகிலுங்கூட அமைந்திருக்கும் — bolster
முட்டுப்பாடு muṭṭuppāṭu பெயர்ச்சொல் · Noun similar
சங்கடம்
முட்டுறடு muṭṭuṟaṭu பெயர்ச்சொல் · Noun similar
காண்க: முட்டொறடு
முதுகாடு mutukāṭu similar
சுடுகாடு, இடுகாடு
முக்கூட்டு mukkūṭṭu பெயர்ச்சொல் · Noun similar
மூன்று வழிகள் சேரும் இடம்
முசுடு mucuṭu பெயர்ச்சொல் · Noun similar
முசிறு - செந்நிற எறும்பு; செவ்வெறும்பு; தீ எறும்பு
முடுக muṭuka பெயர்ச்சொல் · Noun similar
விரைவாய்
முடுகு muṭuku பெயர்ச்சொல் · Noun similar
தோணி வகை ( 19.)
முடுக்கி muṭukki similar
ஒன்றை வேகப்படுத்தும் அல்லது முடுக்கி விடும் பொருள் அல்லது செயல்
முடுக்கு muṭukku பெயர்ச்சொல் · Noun similar
துரிதப்படுத்துகை
முட்டுச் சந்து muṭṭuc cantu பெயர்ச்சொல் · Noun similar
மேற்கொண்டு செல்ல வழியில்லாத பாதை அமைப்பு. — dead end
முட்டுச்சந்து muṭṭuccantu பெயர்ச்சொல் · Noun similar
ஒருபுறம் அடைப்பாயிருக்குஞ் சந்து
முட்டுத் தண்டு muṭṭut taṇṭu similar
முட்டுத் தண்டு மூலம் உறுதியேற்றப்பட்ட அச்சு — trussed axle
முதுகு mutuku பெயர்ச்சொல் · Noun similar
the back
முதுவெழுத்து mutuveḻuttu பெயர்ச்சொல் · Noun similar
தேறின எழுத்து
முத்தெட்டு mutteṭṭu பெயர்ச்சொல் · Noun similar
பண்ணையாருக்குப் பண்ணையாட்கள் கூலியின்றிப் பயிரிடும் நிலம்
முருடு muruṭu பெயர்ச்சொல் · Noun similar
கரடுமுரடு