தேடல் · Search: மூட்டல்

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

200 இல் 76–100 · 76–100 of 200

முத்தந்தாதல் muttantātal பெயர்ச்சொல் · Noun similar
முத்தமிடுமாறு கன்ணம் முதலியவற்றைக் காட்டுதல்
முத்தமிடுதல் muttamiṭutal பெயர்ச்சொல் · Noun similar
அன்பிற்கறிகுறியாக ஒருவகை யொலி யுண்டாக உதடுகாளாற் பரிசித்தல்
முத்தமுண்ணுதல் muttamuṇṇutal பெயர்ச்சொல் · Noun similar
காண்க : முத்தமிடுதல் .
முத்துக்குத்துதல் muttukkuttutal பெயர்ச்சொல் · Noun similar
தாழ்ந்த முத்தை நீக்குதல்
மூதலிப்பித்தல் mūtalippittal பெயர்ச்சொல் · Noun similar
ருசுப்படுத்துதல்
முங்குதல் muṅkutal பெயர்ச்சொல் · Noun similar
நீரில் முழ்குதல் கிள்ளை
முஞ்சுதல் muñcutal பெயர்ச்சொல் · Noun similar
சாதல்
முடங்கல் muṭaṅkal பெயர்ச்சொல் · Noun similar
மடங்குகை
முடம் muṭam பெயர்ச்சொல் · Noun similar
கை கால் உபயோகத்திற்கின்றிப்போகும் நிலை
முடிசூடுதல் muṭicūṭutal பெயர்ச்சொல் · Noun similar
மகுடாபிஷேகஞ் செய்தல்
முடிசூட்டுதல் muṭicūṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
அரசுக்குரிய மகுடந் தரிப்பித்தல்
முடிபோடுதல் muṭipōṭutal பெயர்ச்சொல் · Noun similar
ஒன்றோடொன்று மாட்டிப் புணைத்தல்
முடியறுத்தல் muṭiyaṟuttal பெயர்ச்சொல் · Noun similar
குடுமிவைக்குஞ் சடங்கு
முடியெடுத்தல் muṭiyeṭuttal பெயர்ச்சொல் · Noun similar
தலையெடுத்தோங்குதல்
முடிவெட்டுதல் muṭiveṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
மயிர் கத்தரித்தல்
முடை muṭai பெயர்ச்சொல் · Noun similar
துர்நாற்றம்
முடைசல் muṭaical பெயர்ச்சொல் · Noun similar
முடைகை
முடைப்படுதல் muṭaippaṭutal பெயர்ச்சொல் · Noun similar
நெருக்கடி உண்டாதல்
முட்டன் muṭṭaṉ பெயர்ச்சொல் · Noun similar
முடன்
முட்டம் muṭṭam பெயர்ச்சொல் · Noun similar
காண்க: முட்டான்
முட்டான் muṭṭāṉ பெயர்ச்சொல் · Noun similar
காண்க: முட்டான்மஞ்சள்
முட்டிக்கொள்ளுதல் muṭṭikkoḷḷutal பெயர்ச்சொல் · Noun similar
கோபம் துக்கம் முதலியவற்றால் தலையை மோதிக்கொளுதல்
முட்டுக்கட்டுதல் muṭṭukkaṭṭutal பெயர்ச்சொல் · Noun similar
ஆதாரமாகக்கட்டைமுதலியன கொடுத்தல்
முட்டுக்கொடுத்தல் muṭṭukkoṭuttal பெயர்ச்சொல் · Noun similar
ஆதாரக்கால் நிறுத்துதல்
முட்டுப்படுதல் muṭṭuppaṭutal பெயர்ச்சொல் · Noun similar
துன்புறுதல்