முங்குதல்

muṅkutal
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
நீரில் முழ்குதல் கிள்ளை
.. முங்கியெழும் ( தேனு. 14)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முங்குதல்)
2.
அமிழ்தல்
முன்னியவங்க முங்கிக் கேடுற ( 29, 16)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முங்குதல்)
3.
நிரம்பியிருத்தல்
கொலைமுங்குங் கனலிடுமால் ( நகரப். 25)
மூலம் · source: தமிழ் விக்சனரி (முங்குதல்)
4.
முழுகல், உண்ணல், நிறைதல்
இலக்கியம் · Literary மூலம் · source: தமிழ் இலக்கிய அகராதி — பாலூர் கண்ணப்ப முதலியார் (பக். 338)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/6mbgzmud/

தமிழ்
“முங்குதல்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6mbgzmud/
APA
Oliyon Research. (2026). முங்குதல். In Oliyon Nigandu (rev. 2). https://nigandu.oliyonresearch.com/e/6mbgzmud/
MLA
"முங்குதல்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 2, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/6mbgzmud/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment