தேடல் · Search: முறிவு
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
94 இல் 76–94 · 76–94 of 94
எலும்பு முறிவு குணமாகும்போது எலும்பு முனைகளில் உண்டாகும் சுண்ணமயமாக்கிய திசு — callus
எலும்பு அளவுக்கு மீறி நொய் மையாக இருப்பதன் காரணமாக அடிக்கடி முறிவு ஏற்படுதல். இது ஒரு பிறவி நோய் — fragilitas
ஒர் எலும்பில் ஏற்பட்டுள்ள நுண்ணிய முற்றுப்பெறாத முறிவு அல்லது பிளவு — microfracture
மார்புக்கூட்டெலும்புகளில், முன்புறம் அல்லது பின்புறம் பல முறிவுகள் ஏற்படுதல் அல்லது அத்தகைய முறிவுகளின் கலவை. — stove-in chest
நெடுக்கை முறிவு — column break
எலும்பு நலிவு நோய். தன் இனக்கீற்றுப் பின்ன டைவு நிலை. இது எலும்பு நலிவு, பன்முக எலும்பு முறிவுகள், மண்டையோட்டு எலும்புத் துளை ஆகியவற்றில் மட்டு மீறிய எலும்பு வளர்ச்சி ஆகியவற்றின் தொட… — marble bone disease
ஒன்பது மாதங்களுக்கு மேலாக இணையாமலிருக்கும் எலும்பு முறிவு non-verbal : வாய்மொழியில்லாச் செய்தித்தொடர்பு சொற்களைப் பயன்படுத்தாமல் செய்திகளைத் தெரிவித்தல்; செய்தித்தொடர்பு; உடல்மொழி. — non-union
முன் பகுதி அமுக்கப்பட்ட, முள்ளெலும்பு முறிவு — wedge facture
இதற்கு வேறுபெயர் ஆர்னிதைன் சுழற்சி.இதில் நொதிக்கட்டுப்பாட்டு வினைகள் தொடர்ச்சியாக நடைபெறுதல். இதில் அமினோகாடிகளின் முறிவுப் பொருளாக, யூரியா உண்டாதல். இது கல்லீரலில் நடைபெறுகிறது — Urea cycle
மூளையின் பகுதியில் ஏற்படும் மூளைப் புடைப்பினை மண்டையோடு வழியாக முறிவு செய்தல். — cephalocele
முறிவு காரணமாக உறுதியற்று ஊசலாடும் நெஞ்சுக் கூடு — fail chest
மூக்கெலும்புகளில் ஏற்படும் முறிவுக் கட்டப் பயன்படும் ஒருசிம்பு அமெரிக்க அறுவைச் சிகிச்சை வல்லுநர் ஜான் ஜோன்ஸ் பெயரால் அழைக்கப்படுகிறது. — Jone's nasal splint
தேனிரும்பு அல்லது வார்ப்பிரும்பு. இதில் முறிவு ஏற்படுமாயின், சாம்பல் நிறப்படிகக் கட்டமைவு உண்டாகும் — gray iron
உள்ளங்கை எலும்புகளின் மூட்டுப்பகுதிகளின், உடலின் மையம் நோக்கிய முனைகளில் ஏற்படும் முறிவு — Bennett's fracture
எலும்பு முறிவு ஏற்பட் டுள்ள இடத்தில் தோல்காய்ப்பு போதிய அளவு இல்லாதிருத்தல் — hypoporosis
கழுத்து எலும்பு முறிவுகளைக் குணப்படுத்துவதற்குப் பயன்படுத்தப் படும் ஒரு வகை இழுவை வடிவம். இதில் அகல் வட்டக் கச்சு வடிவக் கருவியின் உலோகப் புழையில் கழுத்தை மாட்டி அசைவற்றதாக்கப் படுகிறது — Halo-vest traction
எலும்பு முறிவு அடைந்து சிதறுதல்; முறிவு அடைந்த எலும்பு தூள்தூளாக சிதறுதல் — bursting fracture
கணுக்கால் மூட்டு முறிந்து இடம் பெயர்தல். கணுக்கால் மூட்டுக்கு 75 மி.மீ. மேலேயுள்ள முன்கால் எலும்பின் கீழ்முனையிலும் சிம்பு காலின் வெளிப் புறத்திலுள்ள சிம்பு எலும்பிலும் முறிவு ஏற்படுதல். … — pott's fracture
ஒரு விறைப்பான வரைகோல் ஒரே சமயத்தில் திருகு தோளையும், புய எலும்பின் இடைமட்ட வட்டப் புடைப்பையும் தொட முடியாது. ஏனெனில் புய எலும்பின் பெரிய எலும்பு மேடு உள்முகமாக துருத்திக் கொண்டிரு… — Hamilton's ruler test