எலும்பு முறிவு நோய்

elumpu muṟivu nōy
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
எலும்பு அளவுக்கு மீறி நொய் மையாக இருப்பதன் காரணமாக அடிக்கடி முறிவு ஏற்படுதல். இது ஒரு பிறவி நோய் — fragilitas
கலைச்சொல் · Technical மருத்துவம் மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 475)
2.
இதனை ஆல்பெர்ஸ் ஷோன்பெர்க் நோய் என்றும் கூறுவர். எலும்பு பதங்கெடும் நோய். இதனால் எலும்பு மிகவும் அடர்த்தியாகி, எளிதில் முறிந்துவிடும். இது ஒரு பிறவி நோய். — osteopetrosis
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: தடியெலும்பு மெலிவு நோய் · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 782)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/bm43k49b/

தமிழ்
“எலும்பு முறிவு நோய்”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bm43k49b/
APA
Oliyon Research. (2026). எலும்பு முறிவு நோய். In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/bm43k49b/
MLA
"எலும்பு முறிவு நோய்." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/bm43k49b/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment