{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/bm43k49b/", "data": {"id": "bm43k49b", "url": "https://nigandu.oliyonresearch.com/e/bm43k49b/", "kind": "word", "headword": "எலும்பு முறிவு நோய்", "romanization": "elumpu muṟivu nōy", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:58:28.113613+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "எலும்பு அளவுக்கு மீறி நொய் மையாக இருப்பதன் காரணமாக அடிக்கடி முறிவு ஏற்படுதல். இது ஒரு பிறவி நோய்", "needs_definition": false, "gloss_en": "fragilitas", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 475"}, {"n": 2, "definition_ta": "இதனை ஆல்பெர்ஸ் ஷோன்பெர்க் நோய் என்றும் கூறுவர். எலும்பு பதங்கெடும் நோய். இதனால் எலும்பு மிகவும் அடர்த்தியாகி, எளிதில் முறிந்துவிடும். இது ஒரு பிறவி நோய்.", "needs_definition": false, "gloss_en": "osteopetrosis", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["தடியெலும்பு மெலிவு நோய்"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 782"}]}}