தேடல் · Search: முதிர்ந்த
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
85 இல் 76–85 · 76–85 of 85
உலகெங்கும் காணப்படும் மண்புழு போன்ற புழுவகை மனிதரிடம் ஒட்டுண்ணியாக வாழ்கிறது. மலத்தோடு வெளியேறும். இதன் முட்டைகள் உணவு வழியாக உட்சென்று, வயிற்றில் குஞ்சு பொரித்து திசுக்கள், நுரையீரல்… — roundworm
ஆணிலிருந்து முதிர்ந்த விந்துகள் வலிய வெளியேறுதல் — ejaculation
முதிர்ந்த கொடியினின்று பறித்த வெற்றிலை
இளங்கொடியிற் கிள்ளிய முதிர்ந்த வெற்றிலை
1. வைட்டமின் பி-12 பற்றாக்குறை அல்லது 1 போலிக் அமிலப் பற்றாக்குறை காரணமாக உண்டாகும் முதிராச் சிவப்பணுக் குருதிச்சோகையில் காணப்படுவது போன்ற முதிர்ந்த திசுப் பாய்மத்தில் முதிரா அணுக்கரு … — maturational arrest
மரபணுவியலில் இரு இணை மாற்றுகள் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிதல். இவை ஒவ்வொன்றும் இரட்டை நிறப்புரிகளில் ஒன்றை எடுத்துச் செல்லும். இந்நிகழ்ச்சி குன்றல் பிரிவில் நடைபெறுகிறது. அப்போது ஒற்றை … — segregation
லிப்போஃபஸ்ஸின் திரட்சி கார ணமாகக் கைகளின் பின்புறமுள்ள முதிர்ந்த தோலில் காணப்படும் தட்டையான பழுப்பு நிறப் புள்ளி. — lentigines
சேஃப்ரோனின் மற்றும் இந்தியமை செலுத்தப்படுவதன் மூலம், நாடாப் புழுவின் பாலுறுப்பு முதிர்ந்த பகுதியில் இருக்கும் 15-20 வெளிஜிப் போன்ற கிளைகளைக் காட்டுவது — zipper proglottid
யானைக்கால் நோய்ப் புழு மனிதரைப் பீடித்தல். தோலுக்கடியிலுள்ள இணைப்புத் திசுக்களில் இதன் முதிர்ந்த புழுக்கள் அடர்ந்திருக்கும். கூட்டுப்புழுக்கள் கண்ணில் நுழையு மானால் ஆற்றுக் குருடு நோய் உண்டாகும் — onchocerciasis
யானைக்கால் புழுபீடிப்பு.