தேடல் · Search: முதிர்ந்த

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

85 இல் 1–25 · 1–25 of 85

முதிர்ந்த ஆறு mutirnta āṟu பெயர்ச்சொல் · Noun prefix
ஆறுகள் வகைப்பாட்டில் ஒரு வகை
வயது முதிர்ந்த உயிரணுக்களில் ஒரு வகை இன்னொரு வகையாக மாறுதல். முக்கியமாக மேல் தோலிழைம உயிரணுக்கள் இவ்வாறும் மாற்றமடையும் — metaplasia
என்னென்ன பணிகளைச் செய்ய வடிவமைக்கப் பட்டதோ அந்தப் பணிகள் அனைத்தையும் நிறை வேற்றக் கூடிய, முழுமையாக இயங்கக்கூடிய முறைமை — mature system
முதிர்ந்தகுறிஞ்சி mutirntakuṟiñci பெயர்ச்சொல் · Noun prefix
பண்வகை ( திருவாய். 1, 1, தலைப்பு.)
முதிர்ந்தவிந்தளம் mutirntavintaḷam பெயர்ச்சொல் · Noun prefix
குறிஞ்சியாழ்த்திறவகை ()
கொப்புளம் சிக்கட்டி பழுப்புறுதல் முதிர்வு பெறுதல் — maturation
முதிராத mutirāta பெயர்ச்சொல் · Noun similar
முதிர்ச்சியற்ற
முதிர் mutir வினைச்சொல் · Verb similar
முதிர்ச்சி அடை
தீர்ந்த tīrnta similar
நீங்கியவை, (குறள் 199); நீங்கிய, (குறள் 292).
முத்திரி muttiri பெயர்ச்சொல் · Noun similar
உட்டுளையமைந்த காதணிவகை
மூதிரி mūtiri பெயர்ச்சொல் · Noun similar
எருமை ()
முதை mutai பெயர்ச்சொல் · Noun meaning
மிக முதிர்ந்த முற்றிப்போன மரங்களையுடைய காடு
பேன் pēṉ பெயர்ச்சொல் · Noun meaning
ஈரின் முதிர்ந்த நிலை ஈர் — louse
ஞானன் ñāṉaṉ பெயர்ச்சொல் · Noun meaning
அறிவு முதிர்ந்தவனான பிரமன்
நெற்று neṟṟu பெயர்ச்சொல் · Noun meaning
முதிர்ந்து காய்ந்த காய்
முதாரி mutāri பெயர்ச்சொல் · Noun meaning
முதுமை அடைதல்
நெத்து nettu பெயர்ச்சொல் · Noun meaning
நெற்று. முதிர்ந்து காய்ந்த காய்
பழுப்பு paḻuppu பெயர்ச்சொல் · Noun meaning
ஒரு நிற வகை
அபரவயசு aparavayacu பெயர்ச்சொல் · Noun meaning
முதிர்ந்த வயது
முற்றவை muṟṟavai பெயர்ச்சொல் · Noun meaning
அறிவால் முதிர்ந்தோர் கூடிய சபை
நெற்றம் neṟṟam பெயர்ச்சொல் · Noun meaning
முதிர்ந்து காய்நத காய்
படுசூல் paṭucūl பெயர்ச்சொல் · Noun meaning
முதிர்ந்த கருப்பம் .
சதாயுசு catāyucu பெயர்ச்சொல் · Noun meaning
முதிர்ந்தவன்
அருமரம் arumaram பெயர்ச்சொல் · Noun meaning
முதிர்ந்த மாதுளை மரம், வெள்வேல்
காழ்ப்ப kāḻppa meaning
முதிர்ந்த, மிகுந்த, மிகுதிய, (குறள் 760).