பழுப்பு

paḻuppu
பெயர்ச்சொல் · Noun சொல் · Word

பொருள்கள் · Senses

1.
ஒரு நிற வகை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழுப்பு)
2.
பொன்னிறம்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழுப்பு)
3.
அரிதாரம்.
பந்தியாப் பழுப்பு நாறில் (சீவக. 1287)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழுப்பு)
4.
முதிர்ந்து மஞ்சணிறம் அடைந்த இலை
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழுப்பு)
5.
சிவப்பு.
அதரத்திற் பழுப்புத்தோற்ற (ஈடு, 5, 3, 3)
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழுப்பு)
6.
சீழ்.
புண்ணிலுள்ள பழுப்பை எடுத்துவிடவேண்டும்
மூலம் · source: தமிழ் விக்சனரி (பழுப்பு)

தொகுதிகள் · Categories: பலபொருள் தரும் சொற்கள்

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/mykgevwp/

தமிழ்
“பழுப்பு”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mykgevwp/
APA
Oliyon Research. (2026). பழுப்பு. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/mykgevwp/
MLA
"பழுப்பு." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-22, https://nigandu.oliyonresearch.com/e/mykgevwp/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment