நாக்குப் பூச்சி

nākkup pūcci
சொல் · Word

பொருள்கள் · Senses

1.
உலகெங்கும் காணப்படும் மண்புழு போன்ற புழுவகை மனிதரிடம் ஒட்டுண்ணியாக வாழ்கிறது. மலத்தோடு வெளியேறும். இதன் முட்டைகள் உணவு வழியாக உட்சென்று, வயிற்றில் குஞ்சு பொரித்து திசுக்கள், நுரையீரல்கள், மூச்சுக் குழாய்களுக்குப் பரவி முதிர்ந்த புழுக்களாக மீண்டும் இரைப்பைக்கு வருகிறது. இது சில சமயம், வாந்தியுடன் வெளிவந்து அச்சம் உண்டாக்கும். இதன் படையெடுப்பு அதிகமானால் சீத சன்னி (சளிக்காய்ச்சல்) ஏற்படும்; குடல் அடைப்பும் உண்டாகும் இதைக் குணமாக்க பிப்பராசின் சிறந்த மருந்து. — roundworm
கலைச்சொல் · Technical மருத்துவம் ஒத்த சொற்கள் · syn: உருளைப்புழு, நாகப்பூச்சி · மூலம் · source: மருத்துவ களஞ்சியப் பேரகராதி — மணவை முஸ்தபா (பக். 961)
2.
குடலில் வாழும் வட்டப் புழு. (உயிர்) — ascaris
கலைச்சொல் · Technical அறிவியல் மூலம் · source: அறிவியல் அகராதி — அ. கி. மூர்த்தி (பக். 36)

மேற்கோள் காட்ட · Cite this entry

நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/44j2cqqx/

தமிழ்
“நாக்குப் பூச்சி”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/44j2cqqx/
APA
Oliyon Research. (2026). நாக்குப் பூச்சி. In Oliyon Nigandu (rev. 1). https://nigandu.oliyonresearch.com/e/44j2cqqx/
MLA
"நாக்குப் பூச்சி." Oliyon Nigandu, Oliyon Research, rev. 1, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/44j2cqqx/.

கருத்துரை · Discussion

இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.

உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment