தேடல் · Search: உருளைப்புழு

தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)

9 இல் 1–9 · 1–9 of 9

உருளைப்புழுவியல் uruḷaippuḻuviyal பெயர்ச்சொல் · Noun prefix
*உருளைப்புழுவியல்
உலகெங்கும் காணப்படும் மண்புழு போன்ற புழுவகை மனிதரிடம் ஒட்டுண்ணியாக வாழ்கிறது. மலத்தோடு வெளியேறும். இதன் முட்டைகள் உணவு வழியாக உட்சென்று, வயிற்றில் குஞ்சு பொரித்து திசுக்கள், நுரையீரல்… — roundworm
உருளைப் புழு இனம் uruḷaip puḻu iṉam similar
Nemathelminthes
உருளு uruḷu பெயர்ச்சொல் · Noun similar
புரள் — roll, wallow, welter
உருண்டைப் புழு uruṇṭaip puḻu similar
சாட்டைப்புழு வகைகளில் ஒன்று — trichuris
உருளை uruḷai பெயர்ச்சொல் · Noun similar
நீளமான உருண்டை வடிவம், — cylinder
உருளை பிரிப்பு uruḷai pirippu similar
பிரிக்கும்போது துணை சேமிப்பகமாக காந்த உருளைகளைப் பயன்படுத்தும் பிரிக்கும் நிரலாக்கத்தொடர் — drum sorting
மலப்புழு malappuḻu பெயர்ச்சொல் · Noun meaning
மனித குடலினுள் வசிக்கும், சில நேரம் மலத்தில் வெளியேறும் நாடாப்புழு உருளைப்புழு போன்ற புழுக்கள்
எதிர்மறை உயிரி வகையைச் சேர்ந்த நெமாட்டோடுகள் குடலில் மொய்த்தல் Enterobius vermicularis : நீள் உருளைப்புழு சிறு குடலிலும், பரவும் நீண்ட உருண்ட புழு வகை. — enterobiasis