உருளை
uruḷai
பொருள்கள் · Senses
1.
நீளமான உருண்டை வடிவம்,
— cylinder
2.
பெரும்பாலும் அடிப்பாகம் தட்டையானது.
3.
சுருளை
4.
1. தொடக்ககாலப் பெருமுகக் கணினிகளில் தரவுகளைச் சேமித்து வைக்கும் காந்த ஊடகமாகப் பயன்பட்டது. 2. சில அச்சுப்பொறிகளிலும், வரைவு பொறிகளிலும் (Plotter) பயன்படுத்தப்படும் சுழலும் உருளை. 3. லேசர் அச்சுப்பொறியில் ஒளிமின் பொருள் பூசப்பட்ட சுழலும் உருளை பயன்படுகிறது. லேசர் கதிர்கள் ஒளிமின் பூச்சின்மீது தாக்கும்போது, அந்த இடம் மின்னுட்டத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது. உருளையின்மீது மின்னூட்டம் பெற்ற பகுதிகள், மைப்பொடித் துகள்களை ஈர்க்கின்றன. பின் உட்செலுத்தப் படும் தாளின்மீது அத்துகள்கள் படிய வைக்கப்படுகின்றன.
— drum
5.
கணிப்பொறிச் சேமிப்புக் கருவியமைப்பு
— Drum - A computer storage deVice
திருத்து / பொருள் சேர் · Edit or add a sense
வரலாறு · History (பதிப்பு 4)
JSON
⚑ புகார் · Report a problem
மேற்கோள் காட்ட · Cite this entry
நிலையான முகவரி · Permanent address: https://nigandu.oliyonresearch.com/e/3p5mdjdw/
தமிழ்“உருளை”, ஒளியோன் நிகண்டு, Oliyon Research, பதிப்பு 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3p5mdjdw/APA
Oliyon Research. (2026). உருளை. In Oliyon Nigandu (rev. 4). https://nigandu.oliyonresearch.com/e/3p5mdjdw/MLA
"உருளை." Oliyon Nigandu, Oliyon Research, rev. 4, 2026-10-24, https://nigandu.oliyonresearch.com/e/3p5mdjdw/.
கருத்துரை · Discussion
இன்னும் கருத்துகள் இல்லை · No comments yet.
உள்நுழைந்து கருத்து தெரிவிக்கலாம் · Sign in to comment