{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/3p5mdjdw/", "data": {"id": "3p5mdjdw", "url": "https://nigandu.oliyonresearch.com/e/3p5mdjdw/", "kind": "word", "headword": "உருளை", "romanization": "uruḷai", "pos": "noun", "disputed": false, "revision": 4, "published_at": "2026-10-24T18:55:24.186686+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "நீளமான உருண்டை வடிவம்,", "needs_definition": false, "gloss_en": "cylinder", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "உருளை"}, {"n": 2, "definition_ta": "பெரும்பாலும் அடிப்பாகம் தட்டையானது.", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "உருளை"}, {"n": 3, "definition_ta": "சுருளை", "needs_definition": false, "gloss_en": "", "period": "", "register": "", "domain": "", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ta-wiktionary", "title": "Tamil Wiktionary", "licence": "cc-by-sa-4.0"}, "source_ref": "உருளை"}, {"n": 4, "definition_ta": "1. தொடக்ககாலப் பெருமுகக் கணினிகளில் தரவுகளைச் சேமித்து வைக்கும் காந்த ஊடகமாகப் பயன்பட்டது. 2. சில அச்சுப்பொறிகளிலும், வரைவு பொறிகளிலும் (Plotter) பயன்படுத்தப்படும் சுழலும் உருளை. 3. லேசர் அச்சுப்பொறியில் ஒளிமின் பொருள் பூசப்பட்ட சுழலும் உருளை பயன்படுகிறது. லேசர் கதிர்கள் ஒளிமின் பூச்சின்மீது தாக்கும்போது, அந்த இடம் மின்னுட்டத்தைத் தக்கவைத்துக் கொள்கிறது. உருளையின்மீது மின்னூட்டம் பெற்ற பகுதிகள், மைப்பொடித் துகள்களை ஈர்க்கின்றன. பின் உட்செலுத்தப் படும் தாளின்மீது அத்துகள்கள் படிய வைக்கப்படுகின்றன.", "needs_definition": false, "gloss_en": "drum", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-computer", "title": "Computer encyclopedic dictionaries, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 488"}, {"n": 5, "definition_ta": "கணிப்பொறிச் சேமிப்புக் கருவியமைப்பு", "needs_definition": false, "gloss_en": "Drum - A computer storage deVice", "period": "", "register": "technical", "domain": "கணினியியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-computer", "title": "Kanipori Akarathi (computer dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 78"}]}}