{"licence": "CC BY-SA 4.0", "licence_url": "https://creativecommons.org/licenses/by-sa/4.0/", "attribution": "Oliyon Nigandu (Oliyon Research), https://nigandu.oliyonresearch.com", "api": "https://nigandu.oliyonresearch.com/api/", "api_url": "https://nigandu.oliyonresearch.com/api/v1/entries/44j2cqqx/", "data": {"id": "44j2cqqx", "url": "https://nigandu.oliyonresearch.com/e/44j2cqqx/", "kind": "word", "headword": "நாக்குப் பூச்சி", "romanization": "nākkup pūcci", "pos": "", "disputed": false, "revision": 1, "published_at": "2026-10-24T18:59:41.560810+00:00", "etymology": "", "variants": [], "related": [], "categories": [], "senses": [{"n": 1, "definition_ta": "உலகெங்கும் காணப்படும் மண்புழு போன்ற புழுவகை மனிதரிடம் ஒட்டுண்ணியாக வாழ்கிறது. மலத்தோடு வெளியேறும். இதன் முட்டைகள் உணவு வழியாக உட்சென்று, வயிற்றில் குஞ்சு பொரித்து திசுக்கள், நுரையீரல்கள், மூச்சுக் குழாய்களுக்குப் பரவி முதிர்ந்த புழுக்களாக மீண்டும் இரைப்பைக்கு வருகிறது. இது சில சமயம், வாந்தியுடன் வெளிவந்து அச்சம் உண்டாக்கும். இதன் படையெடுப்பு அதிகமானால் சீத சன்னி (சளிக்காய்ச்சல்) ஏற்படும்; குடல் அடைப்பும் உண்டாகும் இதைக் குணமாக்க பிப்பராசின் சிறந்த மருந்து.", "needs_definition": false, "gloss_en": "roundworm", "period": "", "register": "technical", "domain": "மருத்துவம்", "examples": [], "citations": [], "synonyms": ["உருளைப்புழு", "நாகப்பூச்சி"], "antonyms": [], "source": {"code": "ws-mustafa-medical", "title": "Medical encyclopedic dictionary, Manavai Mustafa", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 961"}, {"n": 2, "definition_ta": "குடலில் வாழும் வட்டப் புழு. (உயிர்)", "needs_definition": false, "gloss_en": "ascaris", "period": "", "register": "technical", "domain": "அறிவியல்", "examples": [], "citations": [], "synonyms": [], "antonyms": [], "source": {"code": "ws-moorthy-science", "title": "Ariviyal Akarathi (science dictionary), A. Ki. Moorthy", "licence": "cc0-1.0"}, "source_ref": "பக். 36"}]}}