தேடல் · Search: நாகப்பூச்சி
தமிழ் · Thanglish (vanakkam, kaadhal) · English meaning (tree, love)
15 இல் 1–15 · 1–15 of 15
(நாக+பூச்சி)
இரும்பு துருப்பிடிக்காமல் துத்த நாகத்தால் மேற்பூச்சு பூசுதல் — galvanizing
உலகெங்கும் காணப்படும் மண்புழு போன்ற புழுவகை மனிதரிடம் ஒட்டுண்ணியாக வாழ்கிறது. மலத்தோடு வெளியேறும். இதன் முட்டைகள் உணவு வழியாக உட்சென்று, வயிற்றில் குஞ்சு பொரித்து திசுக்கள், நுரையீரல்… — roundworm
காண்... நாக்குப்பூச்சி
இரும்புக்கு துத்தநாகத்தால் மேற் பூச்சிடுதல். இது மின்னியல் செய்முறையால் செய்யப்படுவதில்லை. உருகிய துத்தநாகத்தில் இரும்பை அமிழ்த்து எடுத்தாலே இரும்பில் துத்தநாகப்பூச்சு ஏற்பட்டுவிடும் — galvanize
பூ வகை — Mesua ferrea, Indian Rose chestnut
நகங்கீறுவதால் உண்டாகும் புண்
பூசணநகச் சுற்று.
பாம்பை ஆபரணமாக அணிந்துள்ள சிவபெருமான்
காண்க...நாக்குப்பூச்சி
நாக்குப்பூச்சி
வயிற்றிலுள்ள நீண்ட, செரிமானத்தைப் பாதிக்கும் புழு வகை
பூவிலுள்ள சிறுபாம்பு
(கீரை+பூச்சி)
(கீரை+பாம்பு)